பேச்சு:விலங்குகள் - மழலையர் பதிப்பு
Wikibooks தளத்திலிருந்து
இந்நூலை மேலும் சிறப்புடையதாக ஆக்க, பின்வரும் பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன.
- சிறுவர்கள் பார்த்து வண்ணம் அடிக்கத்தக்கதாய் விலங்குகள் குறித்த கோட்டுச் சித்திரங்கள். வண்ணம் தீட்டியா வடிவம் ஒன்று, வண்ணம் தீட்டாத வடிவம் ஒன்று.
- விலங்குகள் குறித்த படக்கதைகள் - சிறுவர்கள் படம் பார்த்துக் கதை சொல்ல உதவும் வகையில்.
- விலங்குகள் குறித்த மழலையர் பாடல்கள்.
- விலங்குகள் குறித்த படங்கள், நிகழ்படங்கள், ஒலிக்கோப்புகள்.
மேலும், இந்நூலை செறிவுடையதாக்குவதற்கான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.--Ravidreams 20:16, 5 நவம்பர் 2006 (UTC)