உள்ளடக்கத்துக்குச் செல்

ஆங்கிலம் - தமிழ் அறிவியல் அகராதி/E

விக்கிநூல்கள் இலிருந்து

ear - காது

electron - மின்னணு

elevator - மின்மாடம்

epiglottis - குரல்வளை மூடி

epithelial tissue - மேலணி இழையம்

eye - கண்