கோரல்டிரா

விக்கிநூல்கள் இலிருந்து

கோரல்டிரா கணினி வரைகலையில் வெக்டார் இமேஜ் என்று குறிப்பிடப்படும் அளவுகளின் அடிப்படையிலான படங்களை உருவாக்க உதவுகின்ற ஒரு மென்பொருள் ஆகும். கோரல்டிரா 1.0 என்ற பதிப்பில் துவங்கி தற்போது 14வது பதிப்பு கோரல்டிரா X4 என்ற பெயரில் கிடைக்கின்றது. கற்பனை வளமும் சற்றே ஓவியத்திறனும் உள்ள எவரும் இந்த மென்பொருள் மூலம், தேவையான படங்களை உருவாக்கலாம். காகிதத்தில் பென்சில், பேனா, தூரிகை, வண்ண மை போன்றவற்றை உபயோகித்து வரையப்படும் அனைத்துப் படங்களையும் இந்த மென்பொருள் மூலம் நேரடியாக நாமே உருவாக்கிக் கொள்ள முடிகிறது.

விரைவில் இதுபற்றிய மேலும் விவரங்களை இணைக்கின்றோம்.

ஜெ. வீரநாதன் veeranathan@yahoo.com

"https://ta.wikibooks.org/w/index.php?title=கோரல்டிரா&oldid=4611" இலிருந்து மீள்விக்கப்பட்டது