நிரலாக்கம் அறிமுகம்/நிரலாக்கம் என்றால் என்ன?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிநூல்கள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"நிரல்களை அல்லது கணினிக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

01:56, 27 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

நிரல்களை அல்லது கணினிக்கான கட்டளைகளை எழுதுவது நிரலாக்கம் ஆகும். வலைத்தளத்தில் இருந்து வானோடம் வரை பல்வேறு தேவைகளுக்கு நிரல்கள் அல்லது மென்பொருட்கள் பயன்படுகின்றன. பெரும்பாலான சூழ்நிலைகளில் நாம் தேவைக்குத் தகுந்த மேல் நிலை நிரல் மொழிகளைப் பயன்படுத்தி நிரலாக்கம் செய்கிறேம்.