மரவேலைக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிநூல்கள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"மரவேலைக்கலை பழங்காலத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

14:42, 22 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

மரவேலைக்கலை பழங்காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. பழங்காலத்திலிருந்தே தமிழரது கட்டிட கலை மிகவும் சிறப்புற்று இருந்தது, மரவேலை செய்பவர்கள் மரவேலையாளர் அல்லது தச்சர் என அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் வீடுகள் போன்ற கட்டிடங்களைக் கட்டும்போது, தச்சரின் பங்கே முதன்மையாகக் கருதப்பட்டது. இன்றும் கூட தமிழ்நாட்டில் தச்சருக்கு முக்கியதுவம் கொடுக்கப்படுவதைக் காணமுடியும். மரவேலை அன்று முழுவதுமாக கைகளில் செய்யபட்டது இன்று பல நவீன கருவிகள் மூலமும் இயந்திரங்கள் மூலமும் செய்யபடுகிறது. ஆனால் தற்போதய வேலைப்பாடுகளை காட்டிலும் முந்தய காலத்து மரவேலைபாடுகளே மிகவும் சிறந்தவைகளாக உள்ளன.

"https://ta.wikibooks.org/w/index.php?title=மரவேலைக்கலை&oldid=13070" இலிருந்து மீள்விக்கப்பட்டது