முதற் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிநூல்கள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 7: வரிசை 7:
|படிமம் = Kpdf bookish.svg
|படிமம் = Kpdf bookish.svg
|மேல்பெட்டி = நூல்கள்
|மேல்பெட்டி = நூல்கள்
|உள்ளடக்கப்பெட்டி = {{முதற் பக்கம் - நூல்கள் 2}}
|உள்ளடக்கப்பெட்டி = {{KALAN ARIVIYAL - நூல்கள் 2}}
|கீழ்பெட்டி = [[பாடம்:அனைத்து பாடங்கள்|அனைத்து பாடங்கள்]]
|கீழ்பெட்டி = [[பாடம்:Velanmai]]
}}
}}
|
|
வரிசை 15: வரிசை 15:
|தெரிவு = 1
|தெரிவு = 1
|படிமம் = Featured article star.svg
|படிமம் = Featured article star.svg
|மேல்பெட்டி = சிறப்பு நூல் - [[விலங்குகள்]]
|மேல்பெட்டி = சிறப்பு நூல் - [[kalan]]
|உள்ளடக்கப்பெட்டி = {{சிறப்பு நூல்}}
|உள்ளடக்கப்பெட்டி = {{சிறப்பு நூல்}}
|கீழ்பெட்டி =
|கீழ்பெட்டி =

03:46, 26 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

விக்கிநூல்கள் தளத்துக்கு நல்வரவு.
கட்டற்ற கூட்டாசிரியப் படைப்புகளாக தமிழில் பல் துறை பாட நூல்களை ஆக்கிப் பகிர்ந்திடும் இந்த நிகழ்நிலை பாடநூல் திட்டத்தில் நீங்களும் இணைந்திடுவீர்.
உள்ளடக்கப் பக்கங்கள்: 714

நூல்கள்

காளான்களின் பயன்பாடு காளான்களின் பயன்பாடு பலவகைகளில் அறியப்படுகிறது. காளான்கள் ஒரு முழுமையான மற்றும் சத்தான உணவாகும். உணவைத்தவிர, இவை மருத்துவத்துறையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. காளான்கள் பொதுவாக அதிக விலையில், சந்தையில் விற்கப்படுகின்றன. எனவே இவை விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை பெற்று தரும். காடுகளில் கிடைக்கும் சில அரியவகை காளான்கள் (கார்டிசெப்ஸ் சைனன்சிஸ்) இலட்சக்கணக்கில் விலைபெறும். காளான்கள் பொதுவாக இலை மற்றும் இதர கரிமப்பொருட்களை மக்கச்செய்து, அதிலிருந்து உணவைப் பெறுகின்றன. எனவே இவை இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவுகின்றன. இந்த பகுதியில் காளான்களின் பயன்பாடு வகைகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது. 1. உணவு பயன்பாடு காளான்களில் உடல்நலத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் முழுமையாக, சரியான விகிதத்தில் உள்ளன. இவை குழந்தைகள் முதல் வயதானவர்கள், உடல்நலக்குறைவுற்றவர்கள், தாய்மார்கள் என அனைத்து தரத்தினருக்கும் சிறந்த உணவாகும். புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துகள் மிக அதிக அளவில் காளான்களில் உள்ளன. மிகக்குறைந்த கொழுப்புச்சத்து மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாத காரணத்தினால், இவை குறைந்த சக்தி தரும் உணவாகும். சில காளான்களில் காணப்படும், எர்கோஸ்டிரால் (நுசபழளவநசழட) என்னும் சுரப்புநீர், மனிதர்களில் வைட்டமின் டி யை உற்பத்தி செய்ய உதவுகின்றது. அமினோ அமிலங்களாக, சிஸ்டைன் தெரோனைன் ஆகியவை காளான்களில் அதிக அளவில் உள்ளது. ஆனால் கந்தகம் சார்ந்த அமினோஅமிலங்களாகிய, எத்தியோனைன் மற்றும் சிஸ்டைன் ஆகியவை மிகக்குறைந்த அளவில் காணப்படுகிறது.

சிறப்பு நூல் - kalan
மாங்கோடிபி

மாங்கோடிபி (MongoDB) என்பது குறுக்கு தள ஆவணம் சார்ந்த தரவுத்தளம் ஆகும். இது ஒரு கட்டமைப்பில்லாத வினவு மொழியாகும்(nosql). மாங்கோடிபியானது ஜேசன் (JSON) போன்றவற்றிற்கான ஆதரவிற்காக தொடர்புசால் தரவுதளத்தை முற்றிலுமாக தவிர்க்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு திறமூல மற்றும் கட்டற்ற மென்பொருள் அல்லது தரவுத்தளம் ஆகும்.

எமது பணிவான வேண்டுகோள்

தமிழ் விக்கி நூல்கள் தங்களின் உதவியை நோக்கி உள்ளது.

  • நீங்கள் இயற்ற விரும்பும் நூல்கள் இங்கு இருக்கின்றனவா எனத் தேடித் பாருங்கள்.
  • ஒரு வேளை இங்கு இல்லை எனில் அந்த நூலை இன்றே தொடங்குங்கள். முதற் பக்கத்தில் தாங்கள் எந்த எந்தத் தலைப்புகளெல்லாம் இருக்க வேண்டுமென விரும்புகிறீர்களோ அவற்றைக் கொண்ட அந்த நூலின் முதற் பக்கத்தைத் தொடங்கி விடுங்கள்.
  • அல்லது தற்போது தொகுப்பில் உள்ள நூல்களுக்கு உங்களால் பங்களிக்க முடியும் எனில் தொகுப்பில் உள்ள நூல்களின் பட்டியல் இங்கு உள்ளது.

மேலும்...

கோரப்படும் நூல்கள்

 பா    தொ 

பொருளாதாரம் நுண்ணிய பொருளாதாரம் பேரியல் பொருளாதாரம் பன்னாட்டு பொருளாதாரம் சட்டமும் பொருளாதாரமும் இந்திய பொருளாதாரம் இந்திய பொருளியல் கோட்பாடு

விக்கியூடகத்தின் பிற திட்டங்கள்
விக்கிநூல்கள் வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயற்படுத்துகிறது:
"https://ta.wikibooks.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=13074" இலிருந்து மீள்விக்கப்பட்டது