"எண்முறை மின்னணுவியல்/எண்தளமுறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
==எண்முறைகள்==
பல்வேறு எண் முறைகளைப் பற்றி படிக்கும் முன் அவைகளில் பொதுவான அடிப்படைக்கூறுகளை முதலில் காணலாம். இந்த அடிப்படைக்கூறுகளைப் பற்றி அறிதல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பொதுவாக மூன்று பண்புக்கூறுகள் உள்ளன. அவை எண்தளம் (எண்முறை எண்கள் ஒன்றினையும் சாராத தனி எண்களின் எண்ணிக்கை), இட பெறுமானங்கள் (ஒரு எண்ணில் உள்ள வெவ்வேறு எழுத்திற்கும் உள்ள இட மதிப்பு) மற்றும் உச்ச எண் (எண்முறை மிக உச்சக்கட்டமாக எழுதக்கூடிய கடைசி எண்). இதில் மிக முக்கியமான பண்புக்கூறு எண்ணின் ''தளம்'' அல்லது ''எண்தளம்'' (base) ஆகும். பொதுவாக நாம் பயன்படுத்தும் பதின்ம எண் முறையின் எண்தளம் 10 ஆகும். ஏனென்றால் அதிலுள்ள தனி எண்கள் மொத்தம் 10 ஆகும். அவை 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 மற்றும் 9. இரும எண் முறையில் 2 தளங்கள் உள்ளன. எண்ம மற்றும் பதினறும எண் முறைகளில் 8 மற்றும் 16 தளங்கள் உள்ளன. அடுத்த பண்புக்கூறான இட பெறுமானம் என்பது இவ்வெண்களின் ஒவ்வொரு எண் எழுத்திலும் உள்ள மதிப்பு ஆகும். பதின்ம எண்முறையில் 10 என்ற எண்ணின் இரண்டாவது எண் எழுத்தான 1 ஒன்றின் இடமதிப்பு 10 ஆகும். இதுவே இவ்வெண் இரும எண்முறையாக இருந்தால் அதன் இடமதிப்பு 2 ஆகும். இதனை r<sup>1</sup>, r<sup>2</sup>, r<sup>3</sup>, r<sup>4</sup>, மற்றும் பல என வடிவமாக்கலாம். இதில் r என்பது எண்முறையின் தளமாகும். எண்முறையான அடுத்த பண்புக்கூறு உச்ச எண். உச்ச எண் என்பது முன்னர் வடிவமாக்கிய எண் வரிசையின் கடைசி எண்ணினைக் குறிக்கும். அதாவது r<sup>1</sup>, r<sup>2</sup>, r<sup>3</sup>, r<sup>4</sup>, மற்றும் r<sup>n</sup> என எண்முறையை வடிவமாக்கினால் இதில் r<sup>n</sup> என்பதே உச்ச எண் ஆகும்.
==பதின்ம எண்முறை==
 
[[பகுப்பு:எண்முறை மின்னணுவியல்]]
1,223

தொகுப்புகள்

"https://ta.wikibooks.org/wiki/சிறப்பு:MobileDiff/13342" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி