"சமையல் நூல்/கோசம்பரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
:கடுகு
<br/>
#பாசிப்பருப்பை நீரில் 2-ல் இருந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். துரிதமாக உறஊற வைக்க மிதமான சூட்டிலுள்ள நீரைப் பயன்படுத்தவும்.
#ஊறிய பருப்பை அலசி பிறகு வெள்ளரிக்காய், தேங்காய், பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறையும் கலந்து விடவும்.
#ஆலிவ் எண்ணையை காய்ச்சி அதில் கடுகை வெடிக்க வைத்துப் பின் கோசம்பரியில் கலக்கவும்.
#பருப்பிற்கு பதிலாக முட்டைக்கோசை பயன்படுத்தலாம். வெள்ளரிக்காய்க்கு பதிலாக குடைமிளகாய் போன்ற காய்களையும் பயன்படுத்தலாம்.
 
==பரிமாறும் முறைகள்==
* தமிழகத்தில் வாழை இலையின் வலது மேற்புறத்தில் வடை மற்றும் காய்கறிகளுக்கு மத்தியில் பரிமாறப்படுகிறது.
21

தொகுப்புகள்

"https://ta.wikibooks.org/wiki/சிறப்பு:MobileDiff/15253" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி