மரவேலைக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("மரவேலைக்கலை பழங்காலத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
மரவேலைக்கலை பழங்காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. பழங்காலத்திலிருந்தே தமிழரது கட்டிடகட்டிடக் கலை மிகவும் சிறப்புற்று இருந்தது, மரவேலை செய்பவர்கள் மரவேலையாளர் அல்லது தச்சர் என அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் வீடுகள் போன்ற கட்டிடங்களைக் கட்டும்போது, தச்சரின் பங்கே முதன்மையாகக் கருதப்பட்டது. இன்றும் கூட தமிழ்நாட்டில் தச்சருக்கு முக்கியதுவம்முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைக் காணமுடியும்.
மரவேலை அன்று முழுவதுமாக கைகளில் செய்யபட்டதுசெய்யப்பட்டது. இன்று பல நவீன கருவிகள் மூலமும் இயந்திரங்கள் மூலமும் செய்யபடுகிறதுசெய்யப்படுகிறது. ஆனால் தற்போதய வேலைப்பாடுகளைவேலைப்பாடுகளைக் காட்டிலும் முந்தயமுந்தைய காலத்து மரவேலைபாடுகளேமரவேலைப்பாடுகளே மிகவும் சிறந்தவைகளாகசிறந்தவையாக உள்ளன.
7

தொகுப்புகள்

"https://ta.wikibooks.org/wiki/சிறப்பு:MobileDiff/15810" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி