முதற் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
</div> |
</div> |
||
{{Mainpage |
{{Mainpage v3}} |
||
16:15, 11 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
ஆலமரத்தடி | சமுதாய வலைவாசல் | உதவி | புதிய பக்கத்தை உருவாக்குவது எப்படி | மணல்தொட்டி | தொகுப்பில் உள்ள நூல்கள்
“ |
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.
|
” |
விக்கிநூல்கள் என்பது கட்டற்ற திறந்த உள்ளடக்கம் கொண்ட பாட நூல்களையும் உரை நூல்களையும் யாவரும் உருவாக்கக் கூடிய ஒரு நிகழ்நிலைப் பாடநூல் திட்டமாகும்.
சி ஷார்ப் என்பது கணினி நிரல் மொழியாகும். இங்கு சி ஷார்ப் மற்றும் அதன் தொழில்நுட்பங்களைப் பற்றி இங்கு விவாதிக்கிறது. இந்த நூல் அண்மையில் உருவாக்கப்பட்ட நூல் ஆகும், பல பகுதிகள் இன்னும் உருவக்கப்படாமலே இருக்கிறது. இந்த நூலை உருவாக்க விக்கிசமுதாயத்தை அழைக்கிறோம்
|
குழந்தைப் பருவம் என்பது குதூகலமான பருவம் ஆகும் அத்தகைய பருவத்தில் நல்ல சிந்தனைகளை வளர்க்கும் கதைகளும் பாடல்களும் அவர்களை நன்னெறிப் படுத்தும். தொட்டிலில் தொடங்கும் குழந்தையின் இசையறிவு அதன் வாழ்க்கை முழுதும் தொடருகிறது. குழந்தைகள் இயல்பாகவே பாடல் பாடுவதை மிகவும் விரும்புவார்கள். எனவே இளஞ்சிறார்கள் பாடி மகிழ்வதற்கேற்றவாறு இங்கு பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள் காலம் காலமாகப் பாட்டப்பட்டு வருபவையாகும் இவற்றுக்கு ஆசிரியர் யாரும் இல்லை. |
தொகுப்பில் உள்ள நூல்கள்
நூலின் பெயர் | மேம்பாடு நிலை |
---|---|
சிறுவர் நூல்கள் திட்டம் - விலங்குகள் - மழலையர் பதிப்பு | ஆரம்ப நிலை |
விசுவல் பேசிக் | ஆரம்ப நிலை |
தமிழ் விக்கிப்பீடியா | ஆரம்ப நிலை |
ஆங்கிலம் - தமிழ் அறிவியல் அகராதி | ஆரம்ப நிலை |
இழைவலுவூட்டு நெகிழிக் குழாய்த் தொழில்நுட்பம் | ஆரம்ப நிலை |
அன்றாடத் தமிழ்ப் பேச்சு | ஆரம்ப நிலை |
யுனிக்சு கையேடு | ஆரம்ப நிலை |
வணிக சட்டங்கள் | ஆரம்ப நிலை |
சி_ஷார்ப் | ஆரம்ப நிலை |
|