முதற் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{விக்கி நூல்கள் தொடுப்புகள்}} |
{{விக்கி நூல்கள் தொடுப்புகள்}} |
||
{{வார்ப்புரு:அறிமுகம்}} |
{{வார்ப்புரு:அறிமுகம்}} |
||
{{தமிழ் விக்கி நூல்களுக்கு அழைப்பு}} |
|||
<font color="red"><u>'''விக்கி படிப்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்:'''</u></font> தாங்கள் விரும்பிய நூல் இங்கு இல்லை என்றால், அந்த நூலின் முதற் பக்கத்தை ஆரம்பித்து வையுங்கள். தாங்கள் அந்த நூலில் என்ன வகையான தலைப்புக்கள் இருக்க வேண்டும் என எண்ணுகிறீர்களோ அவற்றைத் தொகுத்து முதற் பக்கமாக ஆரம்பித்து வையுங்கள். விக்கி சமூகத்தினர் அவற்றை முழுமையான நூலாகத் தொகுக்க முடியும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. மேலும் விக்கி நூல்களுக்கு உங்களின் நண்பர்களையும் பங்கெடுக்க வையுங்கள். இதன் மூலம் நாம் நமக்குத் தேவையான நூல்களை செந்தமிழில் உருவாக்க முடியும். |
|||
{{Mainpage v3}} |
{{Mainpage v3}} |
||
[[பகுப்பு:முதற் பக்கம்]] |
[[பகுப்பு:முதற் பக்கம்]] |
05:23, 19 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
ஆலமரத்தடி | சமுதாய வலைவாசல் | உதவி | புதிய பக்கத்தை உருவாக்குவது எப்படி | மணல்தொட்டி | தொகுப்பில் உள்ள நூல்கள்
விக்கிநூல்கள் என்பது கட்டற்ற திறந்த உள்ளடக்கம் கொண்ட பாட நூல்களையும் உரை நூல்களையும் யாவரும் உருவாக்கக் கூடிய ஒரு நிகழ்நிலைப் பாடநூல் திட்டமாகும்.
தமிழ் விக்கி நூல்கள் சமுதாயம் தங்களின் உதவியை நாடுகிறது தமிழ் விக்கி நூல்கள் தங்களின் உதவியை நோக்கி உள்ளது. இதுவரை எந்த ஒரு உருப்படியான தமிழ் நூல்கள் (விக்கி மூலத்தில் உள்ள நூல்களைத் தவிர்த்து) எதுவும் இயற்றப்படவில்லை. எனவே தங்களின் உதவி விக்கி நூல்களுக்குத் தேவைப்படுகிறது. இதுவரை சுமார் 500 பக்கங்களிலே அங்கு நாம் கொண்டு உள்ளோம். எனவே நமது கவனம் விக்கி நூல்களின் பக்கமும் செலுத்தவேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம். எனவே தங்களிடம் சில வேண்டுகோளை வைக்க விரும்புகிறோம். அவையாவன:
நமக்காகக் காத்திருக்கும் பணிகள்விவசாயிகள் மற்றும் வேளாண் துறையினருக்குவிவசாயம் மற்றும் உணவுப் பொருள்கள் உற்பத்தி குறித்த கருத்துக்களை இங்கு பதியலாம். உதாரணமாக செம்மை நெல் சாகுபடி. ஒரு சிறு நூலை இங்கு உருவாக்குவதன் மூலம் விவசாயத்திற்கு உதவ முடியும் என நம்புகிறோம். மேலும் w:தமிழக சமுதாய வானொலிகளையும் இங்கு அழைக்கிறோம். விவசாயம் சார்ந்த நுணுக்கங்களை முதன்மை வானொலி நிலையங்கள் கொடுத்து வருகின்றன, அவற்றை தொகுத்தால் விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம். துறை சார்ந்த நூல்கள் பட்டியல் இங்கு உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குஉங்களால் முடியும் எனில் பாடநூல்களை இங்கு வெளியிட உதவுங்கள். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் உள்ள பாடங்களைத் தொகுத்து வெளியிட கேட்டுக் கொள்கிறேன். மேலும் நமது தமிழ் சமுதாயம் உலகம் முழுமையும் தாங்கள் தமிழில் பயிலும் பாடநூல்களை இங்கு வெளியிட உதவலாமே. பல்கலைக் கழகங்களுக்குஒரு வேளை தாங்கள் பல்கலை ஆசிரியராக இருக்கலாம், நீங்கள் ஏதாவது ஒரு நூலை தமிழில் இயற்றுவதன் மூலம் தமிழின் வளர்ச்சிக்கு உதவ முடியும் என நம்புகிறோம். அப்படி முழு நூலை உருவாக்க முடியவில்லை என்றால் அந்த நூலின் ஆரம்ப பொருளடக்கப் பகுதியை ஆரம்பித்து வைப்பதன் மூலம் ஒரு புதிய நூல உருவாக தாங்கள் காரணமாக அமைய முடியும் என நம்புகிறோம். ஆய்வேடுகள் தொகுப்பில் இதுவரை தமிழில் உருவாக்கப்பட்டு உள்ள மாணவர்கள், பேராசியர்களின் தொழில்நுட்பபுல (phd) சுருக்கம் உருவாக்கும் நோக்கம் உள்ளது. இதில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம். பொறியாளர்களுக்குதமிழ் மொழியை சங்ககாலம் முதலே ஒரு இலக்கியத் தமிழாகவும், இயற் தமிழாகவும், இசைத் தமிழாகவும் பல அறிஞர், அரசர்களால், துறவியர்களால் உருவாக்கப்பட்டுவிட்டுள்ளது. ஆனால் தமிழை அறிவியல்த் தமிழாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் பொறியாளர்களுக்கு உண்டு என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. எனவே அறிவியல் தமிழை உருவாக்க பொறியாளர்களை அழைக்கிறோம். பொறியியல் சார் நூல்களைத் தொகுக்க அழைக்கிறோம். மேலும் சில தருணங்களில் அறிவியல் சொற்களை உருவாக்கும் பொழுது பின்பற்றப் பட வேண்டிய முறைகளைப் பற்றியப் பக்கத்தைக் காணவும்.
|
யுனிக்ஸ் கையேடு என்ற இந்த விக்கிநூல்கள் பக்கமானது யுனிக்சு இயக்க அமைப்பைப் பற்றிய விரிவான ஓர் அறிமுகத்தையும் அதில் உள்ள சில தொழில்நுட்பம்சார் தகவல்களையும் கொண்டுள்ளது. மேலும் யுனிக்சு இயக்க அமைப்பில் பயன்படுத்தப்படும் கட்டளைகளும் இதில் தரப்பட்டுள்ளன.
|
எழுத்து என்பது ஒலியின் வரி வடிவமாகும். அதாவது நாம் காதில் கேட்கும் ஒலிகளுக்கு ஒரு அடையாளமிட்டால் அதுவே (அடிப்படையில்) ஒரு எழுத்தாகும். நாம் காதில் கேட்கும் அனைத்து ஒலிகளுக்கும் எழுத்துக்கள் உள்ளனவா என்றால் இல்லை என்பதே பதில். சில வகையான ஒலிகளுக்கு மட்டும் எழுத்துக்கள் உள்ளன. சில வகை ஒலிகளுக்கு குறியீடுகள் தான் உள்ளன. |
இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். எனினும் இது பற்றிய தெளிவான ஒரு வரலாறு கிடைக்கவில்லை.
|
தொகுப்பில் உள்ள நூல்கள்
நூலின் பெயர் | மேம்பாடு நிலை |
---|---|
சிறுவர் நூல்கள் திட்டம் - விலங்குகள் - மழலையர் பதிப்பு | ஆரம்ப நிலை |
விசுவல் பேசிக் | ஆரம்ப நிலை |
தமிழ் விக்கிப்பீடியா | ஆரம்ப நிலை |
ஆங்கிலம் - தமிழ் அறிவியல் அகராதி | ஆரம்ப நிலை |
இழைவலுவூட்டு நெகிழிக் குழாய்த் தொழில்நுட்பம் | ஆரம்ப நிலை |
வேதிப் பொறியியல் செயல்முறைகள் - ஓர் அறிமுகம் | ஆரம்ப நிலை |
அன்றாடத் தமிழ்ப் பேச்சு | ஆரம்ப நிலை |
யுனிக்சு கையேடு | ஆரம்ப நிலை |
வணிக சட்டங்கள் | ஆரம்ப நிலை |
சி_ஷார்ப் | ஆரம்ப நிலை |
|