குழந்தைப் பாடல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிநூல்கள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28: வரிசை 28:
# [[/ஆட்டுக்குட்டி|ஆட்டுக்குட்டி]]
# [[/ஆட்டுக்குட்டி|ஆட்டுக்குட்டி]]
</big>
</big>




[[பகுப்பு:சிறுவர் நூல்கள்]]

05:11, 27 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

அறிமுகம்

குழந்தைப் பருவம் என்பது குதூகலமான பருவம் ஆகும் அத்தகைய பருவத்தில் நல்ல சிந்தனைகளை வளர்க்கும் கதைகளும் பாடல்களும் அவர்களை நன்னெறிப் படுத்தும். தொட்டிலில் தொடங்கும் குழந்தையின் இசையறிவு அதன் வாழ்க்கை முழுதும் தொடருகிறது. குழந்தைகள் இயல்பாகவே பாடல் பாடுவதை மிகவும் விரும்புவார்கள். எனவே இளஞ்சிறார்கள் பாடி மகிழ்வதற்கேற்றவாறு இங்கு பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள் காலம் காலமாகப் பாட்டப்பட்டு வருபவையாகும் இவற்றுக்கு ஆசிரியர் யாரும் இல்லை.

  1. காக்காப் பாட்டு
  2. நிலா
  3. சாய்ந்தாடு
  4. அழகர் யானை
  5. மழை
  6. கைவீசு
  7. பொட்டிவண்டி
  8. சேவல்
  9. சுண்டெலிக் கல்யாணம்
  10. ஆலமரம்
  11. ஆடும் குதிரை
  12. காய்கறிகள்
  13. பழங்கள்
  14. சைக்கிள்வண்டி
  15. குண்டுப்பையன்
  16. குரங்குகள்
  17. பெட்டைக்கோழி
  18. ரொட்டி
  19. தென்னை
  20. ஆமையார்
  21. தவளையார்
  22. கரடி மாமா
  23. பூனைக்குட்டி
  24. மோட்டார்
  25. ரயில்வண்டி
  26. ஆட்டுக்குட்டி

"https://ta.wikibooks.org/w/index.php?title=குழந்தைப்_பாடல்கள்&oldid=7243" இலிருந்து மீள்விக்கப்பட்டது