செடிகள் கொடிகள் மரங்கள்/கீரைகள்/அரைக் கீரை
அரைக்கீரை என்பது ஒரு வகையான கீரையின் பெயர். இது தமிழ்நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு கீரை வகை. இது "அறுகீழை" என்ற சொல்லிலிருந்து மருவியது, அதாவது செடியில் இருந்து இலைகளை மட்டும் கொய்து பயன்படுத்தலாம் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது மற்றும் பல மருத்துவ குணங்களைக் கொண்டது. பயன் சித்த மருத்துவத்தில் காய்ச்சல், குளிர் சன்னி, கப நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக இக்கீரை கூறப்பட்டுள்ளது. தோசை, கூட்டு, சூப், கூட்டல், வடை, மசியல் என பல வகைகளில் அறைக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது கீரையாகத் தெற்காசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் .[2] ஆப்பிரிக்காவிலும் போற்றி உண்ணப்படுகிறது.[3] அறைக்கீரை உடலுக்கு வெப்பத்தை கொடுப்பதினால் மகப்பேறு பெற்ற பெண்களுக்கு ஒரு முக்கிய உணவாக அளிக்கபடுகிறது. அதோடு பிரசவத்தால் எற்படும் உடல் மெலிவை போக்கி, உடலுக்குச் சக்தியையும், பலத்தையும் கொடுக்கின்றது.[4]
சமையலில் பல வகையான முறைகள் உள்ளன. அவற்றுள் சில கீழே தரப்பட்டுள்ளன.
ஆவியில் வேகவைத்தல் நீரில் வேகவைத்தல் தழலில் சுடுதல் பாத்திரத்திலிட்டுச் சுடுதல் வறுத்தல் காய்ச்சுதல் பொரித்தல் வெதுப்புதல் மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி - வாய்வாம் திருந்த அசனம் செரிக்கும் - வருந்தச் சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும் அகத்தியிலை தின்னு மவர்க்கு[1]. அகத்தியில் உள்ள சத்துகள் அகத்திக் கீரையில் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக்கீரையில் மாவுச் சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் (உயிர்ச்சத்து) ஏ ஆகியவையும் உள்ளன.
மற்ற நாடுகளில் அகத்தியின் பெயர் அகத்தி மரப் பூவை (S. grandiflora ) தென்கிழக்கு ஆசிய நாடுகளான லாவோஸ், இந்தோனேசியாவைச் சேர்ந்த சாவா, வியட்நாம், பிலிப்பைன்ஸில் இல்லோக்காஸ் என்னும் இடம் ஆகிய பகுதிகளில் உணவாக உண்கிறார்கள். தாய்லாந்து மொழியில் இப் பூவை `தோக் கே (dok khae) என்றும், வியட்நாம் மொழியில் இதனை சோ தூவா(so đũa.) என்றும் அழைக்கின்றனர். இந்தோனேசிய மொழியில் இதனை '`புங்கா துரி (bunga turi) அல்லது கெம்பாங் துரி (kembang turi) என்றும் அழைக்கின்றனர்.
அகத்தி பற்றிய பழமொழிகள் “ அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான்! ”