பயனர்:Arumozhiathithi
[[ வாதிரி] சோழர் வம்சம் ....
வாதிரியார் சமுகம் கோழியர்....வாதிரி..சமுகம்...வரலாறு.......தாய்வழி கிளைவழியேழுகிளை நாட்டார்கள் ...தலைமை அம்பலகாரர் .......கிளைவழி உருத்தான.கோழியர் குடி..கோழிவேந்தன் மரபில் உதித்த சமுகம்... இவர்கள் சோழர் வம்சம்..
வாதிரி......கோழியர்.......வாழ்வியல் முறை ...
தமிழர் ஐவகை நிலங்கள் ஆன,குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை.இந்த ஐந்து நிலங்களிலும் குடிகளின் வாழ்வியல் முறை இன்று வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.ஒவ்வரு கால கட்டத்துக்கு ஏற்ப.வேளாண்மை தொழிலும்,பனைத்தொழிலும்,மீன்பிடி தொழிலும்,நெய்தல் தொழிலும்,கால்நடை வளர்ப்பதும், வேட்டையாடுதலும்... கோழியர் குடியின் வாழ்வியல் முறை.
அகமண திருமணவியல் முறை..அது சைவ,வைணவ சமய முறைப்படி..தற்கால இரண்டு நூற்றாண்டுகள் கிறிஸ்தவ முறைப்படி...அதிலும் தாய்க்கிளை வழி பார்த்து தான் திருமணமே...அக்காள் மகளை தம்பிக்கு திருமணம் செய்து வைப்பது கோழியரில் குடியிலே கிடையாது.
திருமண மற்றும் இறப்பு நிகழ்வுகளில்..தாய்கிளை மற்றும் வம்சவழி உறவுகளுக்கே முன்னுரிமை.சைவ வைணவ குறியீடுகளை குலதெய்வ கோவில் வழிபாட்டில் வைத்து வழிபடும் ஒரே குடி..ஆத்தி மரத்தை குல தெய்வ கோவிலில் வைத்து வழிபடும் குடி... குடியில் சிவ சமய சூரிய குலம்...பிறப்பில் விஷ்ணுவின் அரச அவதாரம்..பெரிய பிராட்டி,செம்பியன் மாதேவியாரை இஷ்ட தெய்வமாக பார்க்காமல் குல தெய்வ கோவிலில் வைத்து குல தெய்வமாக வழிபடும் குடி.இதுவே கோழியரின் கலாச்சாரம்.
திருமண நிகழ்வில்,மாப்பிள்ளை அழைப்பில் குடை,வேல்கம்பு, சூரு கத்தி வைத்து தான் அழைத்து வருவது..திருமண இறப்பு நிகழ்வுக்கு,குலதெய்வ கோவில் வழிபாட்டுகளில் களியல் ஆட்டமும்,வேட்டையாடுதலை பொழுதுபோக்குக்காகவும்,இன்று வரை தொடர்ந்து கொண்டு வரும் குடி.திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிக்கு வாழ விருப்பம் இல்லாமல் பிரிந்து போய் தனியாக வாழ வேண்டும் என்றால்,காவல் நிலையத்துக்கோ, நீதிமன்றத்துக்கோ போகாமல்,குடியின் பெரியவர்களுக்குள்ளே பேசி முடித்து கொள்ளும் ஒரே குடி... கோழியர் குடி.இதுவே கோழியர் குடியின் பண்பாடும் கூட. எழுத்து ஆ சற்குண மார்தாண்டன் தேவர்...தாய்வழி சமூகமும்...
வாழ்வியல்,வழிபாட்டு முறையும்..
பிரபஞ்ச வரலாற்றில் இயற்கை சார்ந்த மனித நாகரீக தொடக்கம் என்பது பழைய கற்காலம், புதிய கற்காலம் முதல் இன்று வரை மனித உயிர்கள் வாழ்ந்து வரும் பரிணாம வளர்ச்சி நாகரீகத்தின் கோட்பாடே.அது இந்த பிரபஞ்சத்தில் வாழ்ந்து வரும் எந்த ஒரு நாகரீகமாக இருந்தாலும்..மனிதனின் பரிணாம வளர்ச்சியில் தாய் தெய்வ வழிபாடு என்பது ஏதோ பிற்காலத்தில் ஏற்படுத்த பட்டது அல்ல.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மனித நாகரீகத்தில் உருவான ஒன்று.அது இந்த பிரபஞ்சத்தில் வாழும் எந்த ஒரு நாகரீக குழுக்கள் ஆகட்டும்.ஹரப்பா ,மொகஞ்சதாரோ, சிந்து சமவெளி நாகரீகங்களுக்கு எல்லாம் முற்பட்டது குமரி கண்ட நாகரீகம்..இது பிரபஞ்ச வரலாற்றை ஆய்வு செய்த எல்லா வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று.எல்லா மனித நாகரீக தாய் தெய்வ வழிபாட்டு முறையில்,ஏழு தெய்வ தாய் வழிபாட்டு முறைக்கு முன்னோடி தமிழகமும், பாரதமும்..மனித நாகரீகத்தை இந்த பிரபஞ்சதுக்கு எடுத்து காட்டி வாழ்ந்து வந்தவன் தமிழன்..தான் இடம்பெயர்ந்து சென்ற இடத்தினில் எல்லாம் தாய் தெய்வ வழிபாட்டு முறையை நிறுவியவன் தமிழன்.அதோட எச்சங்கள் தான்,இன்றைய பிரபஞ்சத்தில் ஒவ்வரு நாகரீகத்திலும் கிடைக்க பெறும் அறிவியல் வரலாற்று ஆய்வுகள்.
இப்படி மனித நாகரீக வரலாற்றில்,தாய் தெய்வ வழிபாட்டு முறையை தொன்று தொட்டு கடைப்பிடித்து வருவது மட்டும் அல்லாமல்,தமிழ் இனத்தில்,ஒரு குடி தங்களோட அடையாளத்துக்காக,கலாச்சாரம் பண்பாடு மாறாமல்,அதை தங்களின் ஏழு தாய்வழி கிளையாக அமைத்து கொண்டு,இருபத்தி ஒன்று வம்சத்தின் குலமாக வாழ்ந்து வருவது கோழியர் குடி ஒன்று மட்டுமே...நான் தேடி அறிந்த வரைக்கும்.
இப்பிரஞ்சத்தின்,நாகரீக இனத்தில் மூத்த இனம் தமிழ் இனம். அத்தமிழ் இனத்தில் பேசப்பட்டு வரும் பெருமைமிக்க மொழியாம் தமிழ் மொழி.அத்தமிழ் மொழியில் இருந்து வரும் எல்லா சிறப்புகளையும் இப்பிரஞ்சத்தில் வாழ்ந்து வரும் அனைவரும் அறிந்த ஒன்றே.தமிழ் இனத்தில் ஒவ்வரு காலகட்டத்துக்கு ஏற்ப,இம்மண்ணில் வாழும் ஒவ்வரு குடிகளுக்கும் வரலாறு இருக்கும் போது..நான் பிறந்த கோழியர் குடிக்கும் வரலாற்று சிறப்புமிக்க நீண்ட வரலாறு இருக்கிறது.
தமிழ் மொழியில்,தமிழ் இலக்கணத்தில் ஒரு பெயர்ச்சொல் உருவாக்க வேண்டும் என்றால் பகுதி,விகுதி என்ற இரண்டு பாகம் இருக்க வேண்டும்.இவ்விரண்டையும் இலக்கண விதியுடன் சேர்த்து எழுதினால் தான்,ஒரு பெயர்ச்சொல்லையே உருவாக்கி எழுத முடியும்.அதுவே தமிழ் மொழிக்கு மட்டுமே உரித்தான ஒன்று.எம் குடி கோழியர் குடி.. மாதிரியான் என்பது குலத்தின் பெயர்..இந்த மாதிரியான் பெயரை பகுதி விகுதி என்று பிரித்து எழுதினால்....மா+திரியான்...மா என்ற பகுதிக்கு தமிழ் இலக்கிய சைவ,வைணவ சமய நூல்கள் எல்லாவற்றிலும் தாய் தெய்வங்களின் பெயராக தான் குறிக்கப்படுகிறது.திருமகள்,கலைமகள்,பார்வதி,லட்சுமி என்று...விகுதிக்கு திரியான் என்பதுக்கு சிவனின் பெயர்களால் தான் குறிக்கப்படுகிறது..மாதிரியானுக்கு பெயர்சொல் விளக்கமே சிவனின் இடது பாகத்துக்கு உரியவள்...சிவனின் பாதி பார்வதி..இப்படி தான் பெயர்சொல்லின் விளக்கமே கூற முடியும்.
இனம்:தமிழர்
குடி: கோழியர்
குலம்: மாதிரியான்
கோழியர் குடியில், மாதிரியான் பெயரில் 7 தாய் வழி கிளையும்,21 வம்சத்தையும் கொண்ட நாங்கள் தான்...சோழ சாம்ராஜ்யத்தின் வழித்தோன்றல்கள்.. 🙏
எழுத்து ஆ சற்குணமார்தாண்டதேவர்..
செந்தியம்பலம் பிரபலம்....நம்மாழ்வார் செந்தியம்பலம்" என்பது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட நபரைக் குறிக்கிறது. முக்கியத் தகவல்கள்: ஜி.யு. போப்புடன் தொடர்பு: புகழ்பெற்ற தமிழறிஞர் ஜி.யு. போப் (G.U. Pope) அவர்கள் சாயர்புரத்தில் தங்கியிருந்தபோது, அருகில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தைச் சேர்ந்த நம்மாழ்வார் என்பவருடன் நட்புறவு பூண்டார். மதம் மாற்றம்: இந்த நம்மாழ்வார் பின்னர் கிறித்தவ மதத்திற்கு மாறி, தனது பெயரை ஞான சிகாமணி என்று மாற்றிக்கொண்டார். பள்ளி நிறுவுதல்: இவர் செந்தியம்பலம் கிராமத்தில் ஒரு துவக்கப் பள்ளியை நிறுவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நம்மாழ்வார் செந்தியம்பலம்" என்பவர், ஜி.யு. போப் காலத்தில் வாழ்ந்த, கிறித்தவ மதத்திற்கு மாறிய அந்த நபராகவே இருக்கக்கூடும். இளைய அம்பலகாரர் பெ ஆனந்தராஜ் எம்பிஏ செந்திஅம்பலம்
Page 2
வாதிரியார் ஸ்ரீ பெரியபிராட்டி வம்சாவழிகள்....செட்டியாபத்து ஐந்து வீட்டு சாமி கோவில் வாதிரியார் பூர்விக. குல தெய்வம்..கோவில்.வேற யாரும் உரிமை கொண்டாட வேண்டாம்...செட்டியாபத்து கோழியர் சொத்து....தகவல் வாதிரியார் மக்கள்
- சிவந்த மணல்மேடு அடர்ந்த தேரிக்காடு... செந்தியம்பலம் இருந்து அண்ணம்மாள் பாட்டியின் பேரணாக.#சிங்கப்பூர் நாட்டில் founder principal of Chirst school 33ஆண்டு மேல் தலைமையாக இருந்தவர்..நம்முடைய. முன்னோர் ரெவரெண்ட் கேனான் பரமானந்தம் இஸ்ரேல் சாமுவேல் பாபூ (1906-1986), ஒரு செல்வாக்கு மிக்க ஆங்கிலிகன் போதகர், முதல்வர் மற்றும் கல்வியாளர், இவர் முதன்மையாக சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் பணியாற்றினார்.
வாழ்க்கை மற்றும் ஊழியம்: இந்தியாவின் தமிழ்நாட்டின் செந்தியம்பலம்பிறந்த இவர், ஏழ்மையான சூழ்நிலையில் வளர்ந்தார், மேலும் தனது கிராமத்திலிருந்து பி.ஏ. மற்றும் பி.டி. பட்டம் பெற்ற முதல் நபர் ஆனார்.
கிறிஸ்ட் சர்ச் சிங்கப்பூர்: 1938 முதல் 1972 ஆம் ஆண்டு இறுதியில் ஓய்வு பெறும் வரை, 33 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் உள்ள கிறிஸ்ட் சர்ச்சின் விகாரராக நீண்ட மற்றும் உண்மையுள்ள சேவைக்காக அவர் மிகவும் பிரபலமானவர்.
கல்வியாளர்: இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ 1952 இல் நிறுவப்பட்ட ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளியான கிறிஸ்ட் சர்ச் பள்ளியின் (பின்னர் கிறிஸ்ட் சர்ச் மேல்நிலைப் பள்ளியாக மாறியது) நிறுவனர் மற்றும் முதல்வராக இருந்தார். ஆங்கிலிகன் பணியின் முன்னோடி: சிங்கப்பூரில் ஆங்கிலிகன் பணியின் முன்னோடிகளில் ஒருவராக அவர் கருதப்பட்டார், கிறிஸ்து தேவாலயத்தில் தமிழ், மலையாளம், பஞ்சாபி மற்றும் ஆங்கில சேவைகளைத் தொடங்கி, எபிபனி தேவாலயத்தைத் தொடங்க உதவினார்.
மரபு: கிறிஸ்து தேவாலயத்தின் திருச்சபையில் உள்ள ஒரு தொகுதி, "ரெவ்ட் கேனான் சாமுவேல் பாபு பிளாக்", ஜூன் 2022 இல் அவரது நினைவாக அர்ப்பணிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினரும் சபையினரும் அவரை "அப்பச்சன்" என்று அன்புடன் நினைவுகூருகிறார்கள். அன்புடன் ....இளைய அம்பலகாரர் .பெ ஆனந்தராஜ் கன்னிகைகுறையான் வம்சம்..
16/11/25 செட்டியாபத்து: இது திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உடன்குடியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். ஐந்துவீட்டு சுவாமி கோவில்: தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற இக்கோவில் செட்டியாபத்தில் அமைந்துள்ளது. வாதிரி சமூகத்தினர் இந்தக் கோவிலுடன் தொடர்புடையவர்கள். வாதிரி சமூகத்தினர்: இவர்கள் செட்டியாபத்தின் பூர்வீகக் குடிமக்கள் என்று நம்பப்படுகிறது. சிலர் வாதிரி சமூகத்தினர் சோழர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், "கோழியர்" என்ற கிளையைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். கோவில் சிறப்பு: இந்தக் கோவிலில் சாதி வேறுபாடு இல்லாமல் அனைவரும் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியைத் தொட அனுமதி உண்டு. ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா இங்கு சிறப்பாக நடைபெறும். தகவல் Google ...செட்டியாபத்து வாதிரி
கோவில் வரலாறு TEMPLE HISTORY
ஜாதி பேதமில்லாத கோவில் பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலம் ஆலய வழிபாட்டு செலவுகளை பஞ்சபாண்டியர்கள் பகிர்ந்து அளித்ததாக வரலாறு உள்ளது. நாயக்கர்கள் படையெடுப்பின்போது, ஆலயத்தை தங்கள் வசப்படுத்திக் கொண்டனர்.
அன்னதானம் வாதிரியார்கள் என்ற பட்டப் பெயர் கொண்ட நெசவாளர்கள் தறி இறை எனவும்,வியாபாரிகள் அங்காடி பாட்டம்எனவும், மணப்பாடு, ஆலந்தலை மீனவர்கள் "ஓடக்கூலி " எனவும், மானாடு தேவர்கள் " நாடு காவல் " எனவும் , வெற்றிலை விளைவித்த பிட்சுவிளை,உடன்குடி நாடார்கள் இலை கூலம் எனவும் ,நங்கை மொழி தேரி-ல் வாழ்ந்த குரவர்கள், குளுவர்கள் "விற்பிடி" எனவும்,ஆடு,மாடு,வளர்த்த குலசகரபட்டினம் கோனார்கள் இடைப்பாட்டம்எனவும்,தென்னை பனை மர பரமன் குறிச்சி ல் உள்ள வாதிரியார்கள் என்ற பட்டப் பெயர் கொண்ட நெசவாளர்கள் தறி இறை எனவும்,வியாபாரிகள் அங்காடி பாட்டம்எனவும், மணப்பாடு, ஆலந்தலை மீனவர்கள் "ஓடக்கூலி " எனவும், மானாடு தேவர்கள் " நாடு காவல் " எனவும் , வெற்றிலை விளைவித்த பிட்சுவிளை,உடன்குடி நாடார்கள் இலை கூலம் எனவும் ,நங்கை மொழி தேரி-ல் வாழ்ந்த குரவர்கள், குளுவர்கள் "விற்பிடி" எனவுங்கள் வைங்த்திருப்போர்கள் "மரவிறை எனபரமன் குறிச்சி ல் உள்ள வாதிரியார்கள் என்ற பட்டப் பெயர் கொண்ட நெசவாளர்கள் தறி இறை எனவும்,வியாபாரிகள் அங்காடி பாட்டம்எனவும், மணப்பாடு, ஆலந்தலை மீனவர்கள் "ஓடக்கூலி " எனவும், மானாடு தேவர்கள் " நாடு காவல் " எனவும் , வெற்றிலை விளைவித்த பிட்சுவிளை,உடன்குடி நாடார்கள் இலை கூலம் எனவும் ,
இந்த பொருளாதாரத்தைக்கொண்டு ஆலயம் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது பகிர் கருத்து Google..
செந்தியம்பலம் பிரபலம்...
- தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தைச் சேர்ந்த நம்மாழ்வார் என்பவர் ஒரு பிரபலமான நபராக அறியப்படுகிறார்.
புகழ்பெற்ற தமிழறிஞர் ஜி.யு. போப் (G.U. Pope) அவர்கள் சாயர்புரத்தில் தங்கியிருந்தபோது, அருகில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தைச் சேர்ந்த இந்த நம்மாழ்வார் என்பவருடன் நட்புறவு பூண்டார். ஜி.யு. போப்பின் தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பணிகளுக்கு இவரது நட்பு உதவியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.....என்பவர்கள்,
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாயர்புரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் ஒரு தனித்துவமான சமூகக் குழுவினர் ஆவர். அவர்களைப் பற்றிய முக்கிய தகவல்கள்: சமூகம் மற்றும் தொழில்: இவர்கள் பாரம்பரியமாக. விவவசாயம் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். வாதிரியார் சமூகம் 'கோழியர்' என்றும் அழைக்கப்படுகிறது. பூர்வீகம்: இவர்கள் சோழர் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தும் உள்ளது. தாய்வழி முறை: இச்சமூகம் தாய்வழி கிளைவழி சமூகமாக (Matrilineal clan society) உள்ளது. ஒரே கிளையைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இல்லை. மதம்: சாயர்புரம் பகுதியில் வாதிரி சமூகத்தினர் உட்பட கணிசமான மக்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியுள்ளனர். இதற்கு முக்கிய காரணம், 19 ஆம் நூற்றாண்டில் அங்கு மதப்பணி செய்த டாக்டர். ஜி. யு. போப் போன்ற மிஷனரிகளின் தாக்கம் ஆகும். வரலாற்றுத் தொடர்பு: சாயர்புரத்தின் முதல் கிறிஸ்தவர்களில் நம்மாழ்வார் என்ற ஞானசிகாமணி வாதிரியும் ஒருவர் ஆவார். வகைப்பாடு: வாதிரியர் சமூகம்,
சாயர்புரம் வாதிரிகள் என்பது நெசவுத் தொழிலை பாரம்பரியமாகக் கொண்ட, தாய்வழி கிளை வழி யேழுகிளை நாட்டார்கள் , தூத்துக்குடி பகுதியில் வாழும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆவர்.எழுத்து
இளையஅம்பலகாரர் பெ ஆனந்தராஜ் எம்பிஏ கன்னிகைகுறையார்..