பயனர்:Natkeeran/ஆர்.டி.எப்
தோற்றம்
- Resource Description Framework - வள விபரிப்பச் சட்டகம்
<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rdf:RDF
xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#"
xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
xmlns:nool="http:/www.ta.wikibooks.org/">
<rdf:Description rdf:about="http:/www.ta.wikibooks.org/எடுத்துக்காட்டு நூல் தலைப்பு">
<dc:title>எடுத்துக்காட்டு நூல் தலைப்பு</dc:title>
<dc:creator>ஆசிரியர் 1</dc:coverage>
<nool:identifier>12345</nool:identifier>
<nool:subject rdf:resource=""http:/www.ta.wikibooks.org/subjects" />
</rdf:Description>
</rdf:RDF>
மேற்சுட்டப்பட்ட எடுத்துக்காட்டில் xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#", xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/", xmlns:nool="http:/www.ta.wikibooks.org/" ஆகியன பெயர்வெளிகள் ஆகும். அவை உறுப்புகள் பெயரிடலில் முரண்பாடுகளைத் தவிர்க்க உதவுகின்றன.
<rdf:Description ஒர் ஆர்.டி.எப் வளத்தை விபரிக்கும் கூற்று ஆகும். rdf:about தனித்துவமான ஒர் அடையாளத்தை அந்த வளத்துக்கு வழங்குகிறது. dc:title, dc:creator போன்ற வளத்தை விபரிக்கும் கூற்றுக்கள் predicate (has property of) எனப்படுகின்றன. <nool:subject rdf:resource=""http:/www.ta.wikibooks.org/subjects" /> இல் rdf:resource=""http:/www.ta.wikibooks.org/subjects" ஓர் object ஆகும்.