உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Natkeeran/எக்சு.பாத்

விக்கிநூல்கள் இலிருந்து

எக்சு.பாத் என்பது ஒரு எக்சு.எம்.எல் ஆவணத்தில் இருந்து கணுக்களைத் தேர்தெடுக்கப் பயன்படும் ஒரு வினவல் மொழி ஆகும்.

கணுக்கள்

[தொகு]

எக்சு.பாத்தில் ஏழு விதமான கணுக்கள் உள்ளன. அவை ஆனவை:

  • உறுப்பு - element
  • பண்பு - attribute
  • எழுத்து - text
  • பெயர்வெளி - namespace
  • செயலாக்கச் செய்முறை - processing instruction
  • கருத்து - comment
  • ஆவணம் - document

தேர்ப்பிகள்

[தொகு]
/ - எல்லாப் பிள்ளை உறுப்புகளையும் பொருத்து.
* - எல்லா உறுப்புகளையும் பொருத்து.
"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்:Natkeeran/எக்சு.பாத்&oldid=12491" இலிருந்து மீள்விக்கப்பட்டது