உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:AA.Nirojan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிநூல்கள் இலிருந்து

மனதில் ேதான்றியவை

[தொகு]

நீங்கள் உங்களை அன்பு செய்வது பாேல பிறரையும் அன்பு செய்யுங்கள்................ AA.Nirojan (பேச்சு) 17:53, 9 செப்டம்பர் 2022 (UTC) உலகம் நாம் வாழும் வீடு எனறால்,இங்கு வாழ்வாேர் யாவரும் உறவினர்கள் தானே,. உலகம் தான் உண்டானது முதல் தனது இருப்பை இப்பிரபஞ்சத்தில் நிலை நிறுத்திவருவது ஓர் அதிசயமே., அவ்வாறே நாமும் முதல் மனிதன் தாேன்றியது முதல் இப்பாேது வரையில் பல நவீனத்துவங்களுடன் பாரம் பரியங்கள் கடந்து இன்ப துன்பங்களில் புரண்டு,மரணங்கள் கண்டு உயிர்களின் நிலவுகை நிகழ்ந்தவண்ணமே உள்ளது அல்லவா.?

"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்_பேச்சு:AA.Nirojan&oldid=17333" இலிருந்து மீள்விக்கப்பட்டது