உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Siva~tawikibooks

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிநூல்கள் இலிருந்து

காவிய நடுநிசியில் கோடை குளிர் மாறும் காட்சி விழாவில் கண்டு எடுப்போமே கொண்டாடும் நன் நிறை கவிக்கொடி நற்விதைகள்.

கவி கோடி கருவறை கவிளம் பண்படுத்திய திரு தமிழ் நிலத்தில் விதைப்போமே திசைகாடும் நன் நிறை கவிக்கொடி நற்விதைகள்.

தமிழ் தேனாயிட்டு தூரத்து நட்சத்திர கதிரொளி வெப்பம் கட்டு இழுத்து வளர்ப்போமே வான் ஓங்கு நன் நிறை கவிக்கொடி நற்கவிதைகள்.

நடை கொடிநடையாய் அணி கனி சுவையாய் எண்ணம் மலர் நிறமாய் காப்போமே தமிழ்வரமாய் நன் நிறை கவிக்கொடி நற்கவிதைகள்.

Your account will be renamed

[தொகு]

08:28, 20 மார்ச் 2015 (UTC)

பெயர் மாற்றப்பட்டது

[தொகு]

04:42, 17 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Siva~tawikibooks&oldid=15068" இலிருந்து மீள்விக்கப்பட்டது