உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:லினக்சு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிநூல்கள் இலிருந்து

பயனர் கணக்கு உருவாக்கல்

[தொகு]
adduser <பெயர்>

நிர்வாகப் பொறுப்பு (sudo) கொடுத்தல்

[தொகு]
sudo adduser <பெயர்> sudo

குழு உருவாக்கம்

[தொகு]

அடிப்படைக் கட்டளைகள்

[தொகு]
  • உங்கள் கணினியைப் பற்றி அறிதல்
  • தற்போதைய அடைவைக் காண்பித்தல் (pwd)
$ pwd
/home/tamil
$

pwd (print working directory) கட்டளை உங்களின் தூண்டி (prompt) தற்போது எங்கே உள்ளது என்பதைக் காட்டும். மேற்சுட்டப்பட்ட எடுத்துக்காட்டில் பயனர் /home/tamils என்ற அடைவில் நிற்கிறா.

  • தற்போதைய அடைவில் உள்ள உள்ளடக்கத்தைக் காண்பித்தல் (ls)
$ls
tamil.txt

ls (list) கட்டளை உங்கள் அடைவில் இருக்கும் கோப்புக்களையும் அடைவுகளைம் பட்டியல் இடும்.


  • கோப்பைப் படியெடுத்தல்
  • அடைவைப் படியெடுத்தல்
  • அடைவை சுழற்சியாகப் படியெடுத்தல்
  • நகர்த்தல்
  • அனுமதிகள் வழங்கள்
  • கோப்பில் உள்ள தரவுகளைப் பார்த்தல்
  • தேடல்

package இற்றை செய்தல்

[தொகு]
  • tar -xvzf community_images.tar.gz
  • tar -zcvf prog-1-jan-2005.tar.gz /home/jerry/prog
"https://ta.wikibooks.org/w/index.php?title=பேச்சு:லினக்சு&oldid=13750" இலிருந்து மீள்விக்கப்பட்டது