உள்ளடக்கத்துக்குச் செல்

மலர்கள்/பவழ மல்லி

விக்கிநூல்கள் இலிருந்து

பவழ மல்லி மரத்தில் பூக்கிறது.இதன் காம்பு பவழ நிறத்தில் இருப்பதால் இதற்கு இந்த பெயர் வந்தது. வெள்ளை நிறம். நல்ல மணம்.இரவு நேரத்தில் பூக்கும்.மலரத் தொடங்கி விட்டால் நீண்ட தூரம் வாசனை வீசும்.

"https://ta.wikibooks.org/w/index.php?title=மலர்கள்/பவழ_மல்லி&oldid=7083" இலிருந்து மீள்விக்கப்பட்டது