விக்கிநூல்கள்:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 18

விக்கிநூல்கள் இலிருந்து

அக்டோபர் 18: ஐக்கிய அமெரிக்கா - அலாஸ்கா நாள்

  • 1867 - ரஷ்யாவிடம் இருந்து அலாஸ்கா மாநிலத்தை ஐக்கிய அமெரிக்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது.
  • 1922 - பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
  • 1954 - முதலாவது டிரான்சிஸ்டர் வானொலி (படம்) அறிமுகப்படுத்தப்பட்டது.