விக்கிநூல்கள்:ஆண்டு நிறைவுகள்/செப்டெம்பர் 27

விக்கிநூல்கள் இலிருந்து

செப்டம்பர் 27: உலக சுற்றுலா நாள்

  • 1905 - அல்பேர்ட் ஐன்ஸ்டைன் முதற் தடவையாக E=mc² (படம்) என்ற சமன்பாட்டை அறிமுகப்படுத்தினார்.
  • 1996 - ஆப்கானிஸ்தானில் முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரைக் கைப்பற்றி முன்னாள் அதிபர் முகமது நஜிபுல்லாவை காபூல் நகரத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிட்டுக் கொன்றனர்.
  • 1998 - கிளிநொச்சி நகரம் விடுதலைப் புலிகளினால் ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கை மூலம் வெற்றி கொள்ளப்பட்டது.