நிரலாக்கம் அறிமுகம்/செயற்குறிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிநூல்கள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"கணிதத்தில் கூட்டல், கழித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 23: வரிசை 23:


== Bitwise Operators ==
== Bitwise Operators ==


[[பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்]]

22:13, 28 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

கணிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற செயற்பாடுகளைச் செய்யலாம். இவற்றை +, -, x, \ போன்ற குறியீடுகளால் குறிப்பிடுவோம். அதே போல், நிரலாக்கத்தில் செயற்குறிகள் ஒன்று, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காரணிகள் மீது செயற்பாடுகள் செய்யப் பயன்படும் குறியீடுகள் ஆகும். நிரலாக்கத்தில் இவ் வகையான நான்கு வகைச் செயற்பாடுகள் உண்டும். பெரும்பாலான மொழிகளில் இவை உண்டு, இவற்றின் குறியீடுகள் வேறுபடலாம்.

கணிதச் செயற்பாடுகள்

+ கூட்டல்
- கழித்தல்
* பெருக்கல்
/ வகுத்தல்
% மீதம்
^ அடுக்கு

ஒப்பீட்டுச் செயற்பாடுகள்

>
<
>=
<=
==
!=

இருமச் செயற்பாடுகள்

&& -
||
!|

Bitwise Operators