பேச்சு:முதற் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிநூல்கள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பரீட்சாத்த புதிய முகப்பு: குறள் அமைப்பில் மாற்றம் இருப்பின் இன்னும் சிறப்பாகும்.
வரிசை 109: வரிசை 109:
புதிய முகப்புப் பக்கமானது தற்காலிகமாக சேர்க்கப்பட்டுள்ளது, தயவு செய்து கருத்துக்களை தரவும். --[[பயனர்:Shameermbm|சமீர்]] 08:53, 27 ஆகஸ்ட் 2011 (UTC)
புதிய முகப்புப் பக்கமானது தற்காலிகமாக சேர்க்கப்பட்டுள்ளது, தயவு செய்து கருத்துக்களை தரவும். --[[பயனர்:Shameermbm|சமீர்]] 08:53, 27 ஆகஸ்ட் 2011 (UTC)
:நல்ல வடிவமைப்பு. அருமையாக உள்ளது.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] 12:15, 27 ஆகஸ்ட் 2011 (UTC)
:நல்ல வடிவமைப்பு. அருமையாக உள்ளது.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] 12:15, 27 ஆகஸ்ட் 2011 (UTC)
::குறள் இணைப்பு அருமை. இரண்டே வரிகளில் அமைத்தால், மரபைப் பேணல் காக்கப் படும்.''குறள்'' என்றாலே முதல்வரியில் 4அசை,இரண்டாம் வரியில் 3அசை வரவேண்டும் என்றே கருதுகிறேன்.-[[பயனர்:தகவலுழவன்|தகவலுழவன்]] 16:43, 27 ஆகஸ்ட் 2011 (UTC)

16:43, 27 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

முதற்பக்க உரையாடலுக்கு வருக!

இப் பகுதியில் முதற்பக்க இற்றைப்படுத்தல் தொடர்பான கலந்துறையாடல்களினை மாத்திரம் சமர்பிக்கவும், ஒவ்வொரு புதிய விடயத்தினை தனித்தலைப்பின் கீழ் தொடங்கவும், மேலுள்ள தலைப்பைச்சேர் என்பதினூடாகவோ அல்லது இத் தொடுப்பினூடாகவோ உரையாடலாம்.

விக்கிப்பீடியா ++ சமுதாய வலைவாசல் ++ உதவி ++ மணல்தொட்டி




விக்கிநூல்கள் ஆலமரத்தடி

தமிழ் விக்கியின் ஆலமரத்தடி அதிக சனநெரிசல் காரணமாக இங்கு(விநூல்கள்) ஆலமரத்தடியினை உருவாக்கலாம், தேவையான அறிவிப்புக்களை:

  • விநூல்கள் ஆலமரத்தடியிலும், அதன் தொடுப்பை விபீடியா மரத்தடியில் கொடுக்கலாம், அல்லது
  • இரண்டிலும் பதிவேற்றலாம், அல்லது
  • விபீடியா மரத்தடியில் இடுகையிட்டு, விநூல்கள் ஆலமரத்தடியில் இணைப்பைக் கொடுக்கலாம்

மதம் என்றால் வெறி

மதம் என்ற சொல்லை விட சமயம் என்ற சொல் நன்றாக அமையும் அல்லவா. மதம் என்றால் வெறி என்றும் அர்த்தம் வரும் அல்லவா.

wikibooks - a collection of free, open-content textbooks that you can edit. பொன்னியின் செல்வனையும் தொல்காப்பியத்தையும் நான் edit செய்யலாமா? --கோபி 16:23, 22 ஜூலை 2006 (UTC)

கோபி, விரைவில் இங்கு சேர்க்கப்படக்கூடிய நூட்கள் குறித்த வரையறையை உருவாக்குவோம்--Ravidreams 21:16, 22 ஜூலை 2006 (UTC)

முதற்பக்க காப்பு

தளத்தின் முக்கியமான பக்கமான முதற்பக்கத்தில், விசமத் தொகுப்புகளை தடுக்கும் விதமாக அனாமதேய தொகுப்புகளை செய்யும் வசதி பூட்டப்பட்டுள்ளது. மற்ற பயனர்கள் இந்த முடிவை ஆதரிப்பர் என நம்புகிறேன். விரைவில் தமிழ் விக்கிமூலம் தளம் தொடங்கப்பட்டு இங்குள்ள தமிழ் இலக்கியச்சேகரிப்புகள் அங்கு நகர்த்தப்படவுள்ளன. அது வரை அது தொடர்பான தொகுப்புகளை இங்கு நிலுவையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Ravidreams 09:51, 4 ஆகஸ்ட் 2006 (UTC)


இந்த பக்கத்தையும் முதற் பக்கத்தில் சேர்க்குமாறு கேட்டு கொள்கிறேன்.

http://ta.wikibooks.org/wiki/ஆத்திச்சூடி

Kalamegappulavr sledai paadalkalai yaareenum seerpiththaal nanraaha irukkum Lifcovin Pazhaay pathippaana "Vinoda rasa manjari" endra thohuppil oru paadammaha ithu irunthathu Ippothu innuul kidaikkappera villai It will be nice if some one adds Puns of Poet Kalamegam. One chapter of Liffco's Published book titled " Vinoda rasa manjari " had these . But the book is out of publication SWome who has a copy can Scan and publisg here .

ஏற்கனவே ஒருவர் எழுதிய காப்புரிமை அற்ற நூல்களை இத்தளத்தில் சேர்ப்பதில்லை. அதற்கு விரைவில் விக்கிமூலம் தொடங்கப்பட இருக்கிறது. அப்பொழுது உங்கள் ஆலோசனையை கருத்தில் கொள்வோம். நன்றி--Ravidreams 22:47, 26 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிமூலம் ஆரம்பிப்பது தேவையற்றது!

இதைப் படிப்பவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னைப் பொருத்தவரை தமிழ் விக்கிமூலம் ஆரம்பிப்பது தேவையற்றது என நினைக்கிறேன். மதுரை தமிழிலக்கிய மின் தொகுப்புத்திட்டம் சிறப்பாக வளர்ந்து வரும் சூழலில் அதையே இங்கும் செய்வதனால் இணைத்தமிழுக்கு எந்தவொரு பயனுமில்லை. மாறாக தமிழ் ஆர்வளர்களின் கால மற்றும் முயற்சி விரயமே! மதுரை தமிழிலக்கிய மின் தொகுப்புத்திட்டத்தில் பங்காற்றுவதோ, தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுதுவதோ இதைவிட பயனுள்ளதாக இருக்கும். தெலுங்கு விக்கிபீடியா 22000 கட்டுரைகளை தாண்டிவிட்ட நிலையில் நாம் 5000 கூட எழுதாதது வருத்தமளிக்கிறது.

பாலாஜி.

தமிழ் விக்கிபீடியா கட்டுரை எண்ணிக்கை குறித்த ஆய்வை அறிய பார்க்கவும் - w:ta:Wikipedia:தமிழ் விக்கிபீடியா தர கண்காணிப்பு, w:ta:Wikipedia:தமிழ் விக்கிபீடியா புள்ளிவிபரங்கள் - பகுப்பாய்வு (ஆக. 2006). இவ்வாய்வுகளை படித்தால், தமிழ் விக்கிபீடியா சரியான திசையிலும் வேகத்திலும் செல்கிறது என்று அறியலாம்.

தமிழ் விக்கிமூலம் குறித்த உங்கள் கருத்தை தவறாக எடுக்க ஒன்றும் இல்லை. உங்கள் கருத்து கவனிக்கத்தக்கது. மதுரைத் திட்டம் அனைவரும் அறிந்ததே என்றாலும் அதில் பல குறைகள் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு, அது திறந்த முயற்சி இல்லை. அனைத்து தமிழ் நூல்களுக்கும் சம முக்கியத்துவம் தரப்படுவதில்லை. ஒரு தலைவரின் கீழே செயல்பட வேண்டி இருக்கிறது. பங்காளிப்பாளர்கிடையே திறந்த ஒருங்கிணைப்பு இல்லை. என்னை பொறுத்தவரை, அந்த திட்டத்தின் execution modelஐ விட விக்கிமூலத்தின் விக்கி வழிமுறை நீண்ட கால நோக்கில் வெற்றி பெறத் தக்கதும் அதிக பயன் தரத்தக்கதும் ஆகும். மதுரைத் திட்டத்தில் உள்ள நூட்களை விக்கிமூலத்தில் சேர்ப்பதற்கு அதிக நேரம் ஆகாது. அதை தானியக்கம்மாக கூடச் செய்யலாம்.--Ravidreams 12:11, 25 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

இலக்கண இலக்கிய நூல்களின் இணைப்பு

பழம் பெரும் இலக்கண, இலக்கிய நூல்களும் அவற்றின் உரைகளும் விக்கி நூல்களாக இணைக்கலாமே. V4vijayakumar 11:07, 7 ஜூன் 2007 (UTC)

நிச்சயமாக இணைக்கலாம். ஆனால், அதற்கு பொருத்தமான இடம் தமிழ் wikisource தளமாகும். --Ravidreams 06:22, 8 ஜூன் 2007 (UTC)


Can we Add some book collections from Accounts or Commerce, which will be useful for the people who search that kind of books. caz the reason Im telling to add this is the time the people get to know about the commerce and accounts in the world of competetion. Regards, S.Marjuk Ahamed (adirai)adiraiMarjuk.

வணிகம், கணக்கியல் குறித்த தலைப்புகளில் ஏற்கனவே வெளியான நூல்களுக்கு காப்புரிமை விலக்கு இருக்குமானால் அவற்றை http://ta.wikisource.org என்ற தளத்தில் சேர்க்கலாம். இல்லை, இத்தலைப்புகளில் நீங்களே புதிதாக நூல் எழுதுவது என்றால் அவற்றை இங்கு எழுதலாம். --Ravidreams 10:29, 19 ஜூன் 2007 (UTC)

என்னுடைய கவிதை தொகுப்பை இங்கு வெளியிடலாமா

நான் இதுவரை வெளியிடப்படாத என் கவிதைகளை இங்கு வெளியிடலாமா

இரமேசு. 12.24PM - 19/09/2007

இரமேசு, தனியொருவர் எழுதிய கவிதை நூலை விக்கிநூல்களில் இட முடியாது. இங்கு எவரும் திருத்தி எழுத வல்ல பாட நூல்கள், தகவல் தரும் கட்டுரைகள் போன்றவற்றையே வெளியிடுகிறோம். ஒரு வேளை, உங்கள் நூல் வெளிவந்த பின், காப்புரிமை விலக்கு அளித்து அதை எவரும் இலவசமாகப் படிக்க அளிக்க உங்களுக்கு விருப்பமானால், அப்போது விக்கி மூலம் தளத்தில் வெளியிடக் கோரலாம். --82.139.86.81 19:24, 24 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

UNAVU

தலைப்பு

பெயர் மாற்றம், கலை என்பதிலிருந்து Kalaiarasy

என்னுடைய பயனர் பெயரை நான் கலை என்பதிலிருந்து, Kalaiarasy என்பதற்கு மாற்ற விரும்பிக் கேட்டிருந்தேன். தமிழ் விக்கிப்பீடியாவில் சுந்தர் மாற்றிக் கொடுத்திருந்தார். தமிழ் விக்கிப்பீடியாவில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின்னர், நான் புதிய பெயரில் செய்த தொகுப்புக்கள் சரிவர பதிவாகவில்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டும் பெயர் மாற்றப்பட்டு, எனக்கு இணைப்பு தரப்பட்டுள்ள விக்கியின் ஏனைய திட்டங்களில் மாற்றப்படாமையாலேயே இவ்வாறான பிரச்சனை இருப்பதாக அறிந்தேன். அதனால் தற்போது இங்கேயும் முறைப்படி பெயர் மாற்றம் செய்து தந்தீர்கள் என்றால் நல்லது. தயவுசெய்து கூடிய விரைவில் இதனை செய்து தரும்படி வேண்டுகின்றேன். நன்றி.--கலை 22:56, 16 மார்ச் 2011 (UTC)

பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சோதித்துப் பார்த்து மாற்றம் தேவை எனில் தெரியப்படுத்துங்கள். இனி புதிய பெயரை மட்டும் பயன்படுத்தவும். தொழில்நுட்பச் சிக்கல்களைத் தவிர்க்க இது உதவும். கலை என்ற பெயர் தற்போது இல்லாதுள்ளது. வேண்டுமானால், இந்தப் பயனர் கணக்கை உருவாக்கி வழிமாற்றிக் கொள்ளலாம். நன்றி--Ravidreams 11:47, 21 மார்ச் 2011 (UTC)

Invite to WikiConference India 2011


Hi முதற் பக்கம்,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.


But the activities start now with the 100 day long WikiOutreach.

As you are part of WikiMedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011


Please forward to relevant folks in the community. If you want the bot to do the job please sign up at [1] --Naveenpf 05:36, 6 ஆகஸ்ட் 2011 (UTC)

முறிந்த இணைப்புக்கள்

முதற் பக்கத்திலேயே முறிவடைந்த இணைப்புக்கள் உள்ளது நல்லதாக இல்லை. --சமீர் 08:53, 18 ஆகஸ்ட் 2011 (UTC)

பரீட்சாத்த புதிய முகப்பு

புதிய முகப்புப் பக்கமானது தற்காலிகமாக சேர்க்கப்பட்டுள்ளது, தயவு செய்து கருத்துக்களை தரவும். --சமீர் 08:53, 27 ஆகஸ்ட் 2011 (UTC)

நல்ல வடிவமைப்பு. அருமையாக உள்ளது.--Sodabottle 12:15, 27 ஆகஸ்ட் 2011 (UTC)
குறள் இணைப்பு அருமை. இரண்டே வரிகளில் அமைத்தால், மரபைப் பேணல் காக்கப் படும்.குறள் என்றாலே முதல்வரியில் 4அசை,இரண்டாம் வரியில் 3அசை வரவேண்டும் என்றே கருதுகிறேன்.-தகவலுழவன் 16:43, 27 ஆகஸ்ட் 2011 (UTC)
"https://ta.wikibooks.org/w/index.php?title=பேச்சு:முதற்_பக்கம்&oldid=6070" இலிருந்து மீள்விக்கப்பட்டது