விக்கிநூல்கள்:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிநூல்கள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24: வரிசை 24:


இக்கால தமிழர்கள் எதை விரும்பி படிக்கிறார்களோ, எதைப் பற்றி அவர்கள் முதலில் அறிந்துகொள்ள விரும்புகிறார்களோ அதைப் பற்றி முதலில் விக்கி நூலில் புத்தகமாக எழுத நினைகிறேன். எவ்வகையான புத்தகங்கள் எழுதலாம் என்று அறிவுரை கூறவும். --[[பயனர்:Inbamkumar86|Inbamkumar86]] 06:34, 5 ஆகஸ்ட் 2010 (UTC)
இக்கால தமிழர்கள் எதை விரும்பி படிக்கிறார்களோ, எதைப் பற்றி அவர்கள் முதலில் அறிந்துகொள்ள விரும்புகிறார்களோ அதைப் பற்றி முதலில் விக்கி நூலில் புத்தகமாக எழுத நினைகிறேன். எவ்வகையான புத்தகங்கள் எழுதலாம் என்று அறிவுரை கூறவும். --[[பயனர்:Inbamkumar86|Inbamkumar86]] 06:34, 5 ஆகஸ்ட் 2010 (UTC)

==தட்டச்சுக் கருவி==
புதிய தட்டச்சுக் கருவி விக்கி நூலகளில் சேர்க்கப்பட்டுள்ளது. பக்கத்தின் மேல், உங்கள் பயனர் பெயரின் இடப்புறம் தெரிவு உள்ளது. அதைப் பயன்படுத்தி சோதித்துப் பார்க்க வேண்டுகிறேன்.வழு ஏதேனும் இருப்பின் விக்கிப்பீடியா ஆலமரத்தடியில் இதற்கென ஒரு பகுதி ஒதுக்கியுள்ளேன் அங்கு பதியலாம்.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] 18:58, 12 செப்டெம்பர் 2011 (UTC)

18:58, 12 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

காப்பகம்

ஆலமரத்தடிக்கு வருக!

இங்கு விக்கிநூல்கள் குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் போன்றவை இடம் பெறுகின்றன. தாங்களும் இப்பக்கத்தில் உங்கள் கருத்துக்களைப் பிற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பக்கத்தில் இருக்கும் பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது இங்கிருந்து நீக்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு விடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

விக்கிப்பீடியா ++ சமுதாய வலைவாசல் ++ உதவி ++ மணல்தொட்டி



முதற்பக்க சீரமைப்பு

என்னால் இதனை நன்றாக தெரிந்து கொள்ள முடிகிறது. விக்கிநூல்களின் ஆங்கில பதிப்பு முதற்பக்கம் எந்தவித ஆற்பரிப்பும் இல்லாமல் மிக எளிமையாக அமைந்து உள்ளது. ஆனால் தமிழ் விக்கிநூல்களின் பதிப்பில் முதற் பக்கம் மின்னும் வகையில் செய்யப் பட்டு உள்ளது. ஆனால் விக்கிநூல்கள் தமிழ் பதிப்பில் எந்த ஒரு நூல்களும் முழுமையாகக் கூட செய்யப் பட வில்லை. நான் விக்கி சமுதாயத்திடம் கேட்பது ஒன்றுதான். முதற்பக்க மினுமினுப்பா அல்லது விக்கி நூல்கள் தளத்தின் தரமா? ஆகவே முதற்பக்கம் எப்படி மின்னுகிறது என்பதை விட விக்கி நூலகள் தளத்தினுள் செல்ல சிறந்த தொடுப்புகளை அங்கு வைக்காலம் என எண்ணுகிறேன். ஆகவே நான் சொல்ல விளைவது விக்கி அன்பர்கள் முதற்பக்க வடிவமைப்பு மிக எளிமையாக இருக்க வேண்டும் என எண்ணுகிறேன். ஆனால் உள்ளே உள்ள புத்தகங்களுக்கு உரிய தொடுப்புகள் அங்கு இருக்க வேண்டும்.--Pitchaimuthu2050 13:02, 10 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

தமிழ் நண்பர்கள் நூல்களை ஆரம்பிக்கலாம்

ஏதாவது நூல்களை ஆரம்பிக்கலாம். ஒரு வேளை அதிக கட்டுரைகளை உருவாக்க முடியாத நபர்கள், ஒரு குறிபிட்ட நூலில் எந்த வகையான தலைப்புக்கள் இருக்கலாம் என்பதையாவது எழுதினால். பின்னொரு பொழுதில் வருங்கால விக்கி அன்பர்கள் அவர்களுக்கு பிடித்தமான தலைப்பு அங்கு இருக்குமேயானால் அதனை அவர்கள் தொகுத்து முழுமையடையச் செய்ய முடியும் என நம்புகிறேன். எனவே ஒரு விக்கி அன்பர் ஒரு நூலை எடுத்துக் கொண்டால் அந்த நூல் முழுவதுமே எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரால் ஒரு குறிபிட்ட நூலில் உள்ள தலைப்புகளையாவது பட்டியலிட முடியும் என்றால் அதுவே போதுமானது என எண்ணுகிறேன்.--Pitchaimuthu2050 13:02, 10 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஆலமரத்தடி தொகுக்கப்பட்டது

என்னால் கட்டுரைகள் அதிகமாக எழுத முடியாது, முடியுமானதச் செய்வேன், நன்றி --Shameermbm 05:47, 30 மே 2011 (UTC)[பதிலளி]


இக்கால தமிழர்கள் எதை விரும்பி படிக்கிறார்களோ, எதைப் பற்றி அவர்கள் முதலில் அறிந்துகொள்ள விரும்புகிறார்களோ அதைப் பற்றி முதலில் விக்கி நூலில் புத்தகமாக எழுத நினைகிறேன். எவ்வகையான புத்தகங்கள் எழுதலாம் என்று அறிவுரை கூறவும். --Inbamkumar86 06:34, 5 ஆகஸ்ட் 2010 (UTC)

தட்டச்சுக் கருவி

புதிய தட்டச்சுக் கருவி விக்கி நூலகளில் சேர்க்கப்பட்டுள்ளது. பக்கத்தின் மேல், உங்கள் பயனர் பெயரின் இடப்புறம் தெரிவு உள்ளது. அதைப் பயன்படுத்தி சோதித்துப் பார்க்க வேண்டுகிறேன்.வழு ஏதேனும் இருப்பின் விக்கிப்பீடியா ஆலமரத்தடியில் இதற்கென ஒரு பகுதி ஒதுக்கியுள்ளேன் அங்கு பதியலாம்.--Sodabottle 18:58, 12 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikibooks.org/w/index.php?title=விக்கிநூல்கள்:ஆலமரத்தடி&oldid=6441" இலிருந்து மீள்விக்கப்பட்டது