சட்னி

விக்கிநூல்கள் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சமையல்புத்தகம் | குறிப்புகள்


வாழையிலையில் சட்னி
மாங்காய்ச் சட்னி
தக்களிச் சட்னி
Eggplant and lemon chutneys from Goa

சட்னி என்பது மற்ற உணவுகளுடன் தொட்டு சாப்பிடும் ஒருவிதமான உணவுப் பதார்த்தம். இதனை தோசை, இட்லி அல்லது இட்லி , சப்பாத்தி, பூரி எனப்பல விதமான உணவுகளுடன் கலந்து சாப்பிடுவார்கள்.

[தொகு] வகைகள்

பலவிதமான் சட்னிகள் உண்டு. அவற்றில் சில:

[தொகு] செயல்முறை

ஒவ்வொரு சட்னியின் செயல்முறை அதன் மூலப்பொருளை கொண்டுள்ளது. (எ.கா.) தேங்காய் சட்னி என்பது தேங்காய் வைத்து செய்ய வேண்டும்.

தேவையான பொருட்கள்:

  1. தேங்காய்,
  2. தண்ணீர்,
  3. தேவையான அளவுக்கு உப்பு,
  4. கடுகு,
  5. கறிவேப்பிலை.

தேங்காயை உடைத்து, அம்மியில் உடைத்து, பின்பு ஆட்டுக்கல்லில்(மிக்சியில்) போட்டு நன்றாக அறைக்க வேண்டும். தேவையான் தண்ணீர் மற்றும் உப்பைச் சேர்த்து நன்றாக அறைக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு தேங்காய் சட்னி உருவாகிவிடும். இதன் பின்னர், கடுகு மற்றும் கறிவேப்பிலையைச் சிறிது எண்ணெய் விட்டுத் தாளித்து சட்னியுடன் கலக்க வேண்டும். இதனை மொரு மொருவான தோசையுடன் சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

"http://ta.wikibooks.org/w/index.php?title=சட்னி&oldid=8696" இருந்து மீள்விக்கப்பட்டது
தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி