முதற் பக்கம்
|
விக்கிநூல்கள் தளத்துக்கு வருக,
கட்டற்ற பாடநூல், உரைநூல் தொகுப்பு. எல்லோரும் தொகுக்கலாம்.
உள்ளடக்கப் பக்கங்கள்: 850
விக்கிநூல்கள் என்பது கட்டற்ற திறந்த உள்ளடக்கம் கொண்ட பாட நூல்களையும் உரை நூல்களையும் யாவரும் உருவாக்கக் கூடிய ஒரு நிகழ்நிலைப் பாடநூல் திட்டமாகும். |
| இன்று, சனி, 28 ஜனவரி 2012 |
|
யுனிக்ஸ் கையேடு என்ற இந்த விக்கிநூல்கள் பக்கமானது யுனிக்சு இயக்க அமைப்பைப் பற்றிய விரிவான ஓர் அறிமுகத்தையும் அதில் உள்ள சில தொழில்நுட்பம்சார் தகவல்களையும் கொண்டுள்ளது. மேலும் யுனிக்சு இயக்க அமைப்பில் பயன்படுத்தப்படும் கட்டளைகளும் இதில் தரப்பட்டுள்ளன.
|
மனிதர்கள் வாழுவதற்கும் வேறு பல தேவைகளுக்கும் கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். இவ்வாறான கட்டிடங்களை வடிவமைக்கும் துறையே கட்டிடக்கலை எனப்படுகிறது.
|
இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். எனினும் இது பற்றிய தெளிவான ஒரு வரலாறு கிடைக்கவில்லை.
|
|
தமிழ் விக்கி நூல்கள் சமுதாயம் தங்களின் உதவியை நாடுகிறது
தமிழ் விக்கி நூல்கள் தங்களின் உதவியை நோக்கி உள்ளது. இதுவரை எந்த ஒரு உருப்படியான தமிழ் நூல்கள் (விக்கி மூலத்தில் உள்ள நூல்களைத் தவிர்த்து) எதுவும் இயற்றப்படவில்லை. எனவே தங்களின் உதவி விக்கி நூல்களுக்குத் தேவைப்படுகிறது. இதுவரை சுமார் 500 பக்கங்களிலே அங்கு நாம் கொண்டு உள்ளோம். எனவே நமது கவனம் விக்கி நூல்களின் பக்கமும் செலுத்தவேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம். எனவே தங்களிடம் சில வேண்டுகோளை வைக்க விரும்புகிறோம். அவையாவன:
உங்களுக்காக காத்திருக்கும் பணிகள்விவசாயிகள் மற்றும் வேளாண் துறையினருக்குவிவசாயம் மற்றும் உணவுப் பொருள்கள் உற்பத்தி குறித்த கருத்துக்களை இங்கு பதியலாம். உதாரணமாக செம்மை நெல் சாகுபடி. ஒரு சிறு நூலை இங்கு உருவாக்குவதன் மூலம் விவசாயத்திற்கு உதவ முடியும் என நம்புகிறோம். மேலும் w:தமிழக சமுதாய வானொலிகளையும் இங்கு அழைக்கிறோம். விவசாயம் சார்ந்த நுணுக்கங்களை முதன்மை வானொலி நிலையங்கள் கொடுத்து வருகின்றன, அவற்றை தொகுத்தால் விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம். துறை சார்ந்த நூல்கள் பட்டியல் இங்கு உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குஉங்களால் முடியும் எனில் பாடநூல்களை இங்கு வெளியிட உதவுங்கள். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் உள்ள பாடங்களைத் தொகுத்து வெளியிட கேட்டுக் கொள்கிறேன். மேலும் நமது தமிழ் சமுதாயம் உலகம் முழுமையும் தாங்கள் தமிழில் பயிலும் பாடநூல்களை இங்கு வெளியிட உதவலாமே. பல்கலைக் கழகங்களுக்குஒரு வேளை தாங்கள் பல்கலை ஆசிரியராக இருக்கலாம், நீங்கள் ஏதாவது ஒரு நூலை தமிழில் இயற்றுவதன் மூலம் தமிழின் வளர்ச்சிக்கு உதவ முடியும் என நம்புகிறோம். அப்படி முழு நூலை உருவாக்க முடியவில்லை என்றால் அந்த நூலின் ஆரம்ப பொருளடக்கப் பகுதியை ஆரம்பித்து வைப்பதன் மூலம் ஒரு புதிய நூல உருவாக தாங்கள் காரணமாக அமைய முடியும் என நம்புகிறோம். பொறியாளர்களுக்கு
|
|