விலங்குகள்

விக்கிநூல்கள் இருந்து
(விலங்குகள் - மழலையர் பதிப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
தாவரங்கள் >> நீர் வாழ்பவை 
விலங்குகள் >> பறவைகள் | நீர் வாழ்பவை | வண்டுகள் | பூச்சிகள்

இந்த நூலின் மூலம் மூன்று, நான்கு மற்றும் ஐந்து வயது குழந்தைகளுக்கு சில விலங்குகளை அறிமுகப்படுத்துவோம். குழந்தைகள் விலங்குகளையும் அவை வாழும் இடங்களையும் அடையாளம் கண்டு கொள்வது இந்நூலின் நோக்கமாகும். பெற்றோர்கள் குழந்தைகளுடன் இருந்து அவர்களுக்கு இனிய, எளிய விளக்கங்கள் தரலாம்.

வளர்ப்பு விலங்குகள் -- தொகு

விலங்குகள் நாட்டிலும், காட்டிலும், வீட்டிலும் இருக்கும். இவை பெரிதாகவும் சிறிதாகவும் பல அளவுகளில் இருக்கும். நட்புடன் பழகும் சில விலங்குகளை நாம் வீட்டில் வளர்த்து மகிழலாம். சில விலங்குகள் நட்புடன் பழகா. இவை காட்டில் வளரும். சில பொதுவான வளர்ப்பு விலங்குகளை இனி இங்குக் காணலாம்.

  1. நாய்
  2. பூனை

காட்டு விலங்குகள் -- தொகு

  1. பச்சோந்தி
  2. அணில்
  3. கங்காரு
  4. வரிக்குதிரை
  5. யானை
  6. சிங்கம்
  7. புலி
  8. கரடி
  9. சிறுத்தை
  10. ஒட்டகம்
  11. ஒட்டகச்சிவிங்கி
  12. நரி
  13. குரங்கு
  14. முள்ளம் பன்றி
  15. மான்
  16. கான்டா மிருகம்
  17. நீர்யானை
  18. வௌவால்

வீட்டு விலங்குகள் -- தொகு

நமது அன்றாட வேலைகளில் நமக்கு உதவி செய்வதற்காக சில விலங்குகளை நாம் நமது வீட்டில் வளர்க்கிறோம்.இவற்றுக்கு வீட்டு விலங்குகள் எனறு பெயர்.


  1. ஆடு
  2. பசு மாடு
  3. காளை மாடு
  4. எருமை மாடு
  5. குதிரை
  6. கழுதை
  7. பன்றி
"http://ta.wikibooks.org/w/index.php?title=விலங்குகள்&oldid=9078" இருந்து மீள்விக்கப்பட்டது
தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி