வேளாண்மை நூல்
Appearance
இயற்கை வேளாண்மை என்பது இயற்கை விவசாய கழிவுகள் மூலமாக கொண்டு உருவாக்கப்பட்ட உரங்களை பயன்படுத்தி செய்யப்படும் வேளாண்மையாகும். இதனை சுமார் 70000 ஆண்டுகளாக தமிழர்கள் தொன்றுத்தொட்டு பாலை நிலம் உருவான காலங்களில் இருந்து தொடர்ந்து வருகின்றனர். இதற்கு காளைமாடு மிகவும் உதவியாக இருக்கிறது. இயற்கை வேளாண்மையை கொண்டு உருவாகும் விவசாயப்பொருட்கள் மனித உடலுக்கு தேவையான சக்தியை இலகுவாக பயன்பட உதவுகிறது. இதனால் இயற்கையான ஆரோக்கிய வாழ்வு வாழலாம். இயற்கை விவசாயத்தை பயன்படுத்தும் மனிதர்கள் சுமார் 300 ஆண்டுகள் உயிர் வாழலாம் என கண்டறியப்பட்டது.
அறிமுகம்
[தொகு]
பசுந்தீவனப்பயிர்கள் சாகுபடி
செம்மை நெல் சாகுபடி
[தொகு]- பாய் நாற்றங்கால் தயாரிக்கும் முறை
- நடவு வயல்
- சதுர நடவு
பட்டுப்புழுவளர்ப்பு
[தொகு]காளான் வளர்ப்பு
[தொகு]- அறிமுகம்
- காளான் வளர்ப்பின் முக்கியத்துவம்
- காளானின் வாழ்க்கைச் சக்கரம்
- உணவுக்குப் பயன்படும் காளான் வகைகள்
- காளான்களைச் செய்கை பண்ணல்