நமக்கு உதவும் நண்பர்கள்

விக்கிநூல்கள் இலிருந்து

நாம் வாழும் சமுதாயத்தில் நாம் மட்டும் தனியாக வாழ்வதில்லை. நமக்கு பல்வேறு தொழிலாளர்கள் உதவி செய்கிறார்கள். அவர்கள் நமது நண்பர்கள் ஆவார்கள்.

  • கொத்தனார்
  • தச்சர்
  • முடிதிருத்துபவர்
  • செவிலியர்
  • மரம் ஏறுபவர்
  • காய்கறி விற்பவர்
  • முடி திருத்துபவர்
  • இரும்புக் கொல்லர்
  • தையல்காரர்
  • குழாய் இணைப்பாளர்
  • மருத்துவர்
  • துணிகளைத் தேய்த்துத் தருபவர்.
  • துப்புரவுத் தொழிலாளி
  • போக்குவரத்துக் காவலர்
  • பால்காரர்
  • வண்ணம் அடிப்பவர்
  • ஆசிரியர்
  • உழவர்
  • பேருந்து ஓட்டுநர்
  • காவல்துறை அதிகாரி
  • தீயணைப்பவர்

கீழ்க்கண்ட மனிதர்களை நீ எங்கு பார்த்துள்ளாய் அவர்களைப்பற்றியும் அவர்களின் வேலைகள் பற்றியும் உன் அம்மா அப்பாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்[தொகு]

"https://ta.wikibooks.org/w/index.php?title=நமக்கு_உதவும்_நண்பர்கள்&oldid=16328" இலிருந்து மீள்விக்கப்பட்டது