குழந்தைப் பாடல்கள்/ஆலமரம்
Appearance
பாடல்
- ஆலமரமோ பெரியது
- ஆலமரமோ பெரியது
- அதன் பழமோ சிறியது !
- அதன் பழமோ சிறியது !
- அந்த மரத்தின் நிழலிலே
- அந்த மரத்தின் நிழலிலே
- அரசன் படையும் தங்கலாம் !
- அரசன் படையும் தங்கலாம் !
- கோலிக் குண்டுப் பழத்தினைக்
- கோலிக் குண்டுப் பழத்தினைக்
- கொய்து கிளிகள் மகிழ்ந்திடும்
- கொய்து கிளிகள் மகிழ்ந்திடும்
- உண்ண இலையும் தந்திடும்
- உண்ண இலையும் தந்திடும்
- ஊஞ்சலாட விழுதிடும் !
- ஊஞ்சலாட விழுதிடும் !