பயனர்:Natkeeran/யாவா/ரொம்கெற்
அப்பாச்சி ரொம்கெற் (இந்திய வழக்கு: டாம்கேட்) என்பது ஒரு கட்டற்ற வலை வழங்கியும் யாவா சேர்வலட் கொள்கலனும் ஆகும். இது யாவா சேர்வலட் மற்றும் யாவாவழங்கிப் பக்கங்கள் ஆகியவற்றை வழங்கப் பயன்படுகிறது.
அடைவுகள்
[தொகு]- பின்/bin: ரொம்கெற்றின் தொடக்க நிறுத்த நிரல்கள்.
- கொன்ஃப்/conf: ரொம்கெற்றின் விருப்பமைவுக் கோப்புக்கள்.
- லிப்/lib: எல்லா வலைச்செயலிகளும் பயன்படுத்தக் கூடிய நிரலகங்கள். இயல்பாக servlet-api.jar (சேர்வலற்), jasper.jar (யே.எசு.பி), jasper-el.jar (Expression Language) உட்பட்ட பல நிரலகங்கள் உண்டு.
- லோக்சு/logs: பொறியின் குறிப்புகள் இங்கு இடப்படும்.
- வெப்.ஆப்சு/webapps: வலைச்செயலிகள் இங்கே இடப்படும்.
- வேர்க்/work:
- ரெம்ப்/temp: தற்காலிகக் கோப்புக்கள்.
நிறுவுதல்
[தொகு]லினக்சு (உபுண்டு)
[தொகு]பின்வரும் விபரம் டாம்கேட் 6 க் ஆனது. பிறவு வெளியீடுகளும் இதைப் போன்ற ஒரு படிமுறையையே பின்பற்றும்.
apt-get install tomcat6 apt-get install tomcat6-admin apt-get install tomcat6-docs apt-get install tomcat6-examples
உபுண்டுவில் நிர்வாகிப் பயனரை /etc/tomcat6/tomcat-users.xml சென்று பின்வருமாறு சேர்த்து, பின்னர் டாம்கேட்டை மீண்டும் துவக்க வேண்டும்.
<role rolename="manager-gui"/> <role rolename="manager-status"/> <user name="admin" password="admin" roles="manager-gui, manager-status"/>
sudo /etc/init.d/tomcat6 restart sudo /etc/init.d/tomcat6 status
விண்டோசு
[தொகு]விண்டோசில் ரொம்கெற்றை இரு வழிகளில் நிறுவிக் கொள்ளலாம். முதலாவதாக நாம் சிப் அல்லது ரார் கோப்பைப் பதிவிறக்கி, அவிழ்த்து நாம் ஒரு இடத்தில் வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது யாவா எசு.டி.கே வீட்டு முகவரிக்கான (java_home path) வழியை (windows path) விண்டோசில் சேர்க்க வேண்டும். அதன் பின்னர் பின் அடைவு சென்று ரொம்கெற்றை ஏவ முடியும். மாற்றாக விண்டோசு உள்ளீடு கருவியைப் (installer) பயன்படுத்தி நிறுவிக் கொள்ளலாம்.
விருப்பமைவித்தல்
[தொகு]சேர்வர்.எக்சு.எம்.எல் (server.xml)
[தொகு]சூழமைவுக் கோப்புக்கள் (context files)
[தொகு]பிற (web.xml, tomcat-users.xml)
[தொகு]வலைச்செயலி அடைவுக் கட்டமைப்பு
[தொகு]- ContextRoot: வலைச்செயலி வேர்
- ContextRoot\WEB-INF
- ContextRoot\WEB-INF\src
- ContextRoot\WEB-INF\classes
- ContextRoot\WEB-INF\lib
- ContextRoot\META-INF