உள்ளடக்கத்துக்குச் செல்

தனிநபர் நிதி/தனிநபர் நிதி என்றால் என்ன?

விக்கிநூல்கள் இலிருந்து

தனிநபர் நிதி என்பது ஒருவரின் நிதி நிலையை உச்சமாக மேம்படுத்தும் நோக்குடன், எதிர்பாரா நிகழ்வுகளையும் இடர்களையும் கருத்தில் கொண்டு அவரின் நிதி தொடர்பான திட்டமிடல் மற்றும் செயற்பாடுகளைக் குறிக்கும். நிதி இலக்குகளை வரையறை செய்தல், நிதியைப் பெறுதல் அல்லது உருவாக்கல், வரவு செலவுத் திட்டம், சேமிப்பு, முதலீடு, நிதியளிப்பு, கடன், காப்பீடு என்ற பல கூறுகள் இதில் அடங்கும். நிதித் திட்டமிடல் தனிநபர் நிதியில் ஒரு முதன்மைக் கூறு ஆகும்.