நிரலாக்கம் அறிமுகம்/ஆப்பிள் நிரலாக்கம்
Appearance
ஆப்பிள் நிறுவனம் இன்று பரந்த பயன்பாட்டில் உள்ள நுண்பேசி ஐபோன், கைக்கணினி ஐபோட் ஆகிய கருவிகளையும் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டில் உள்ள மக் எயர் என்ற மடிக் கணினி, ஐமாக் என்ற மேசைக் கணினி ஆகியவற்றின் உற்பத்தியாளர் ஆகும். ஐபோன், ஐபாடி ஆகியவை ஐ.ஓஎசு எனப்படும் இயக்குதளத்தைப் பயன்படுத்துகின்றன. மக் எயர், ஐமாக் ஆகியவை ஐ.ஓஎசு X இயக்குதளத்தைப் பயன்படுத்துகின்றன. இரண்டுக்கும் நெருங்கிய உறவு உண்டு.
பயன்படுத்தப்படும் மொழிகள், நிரலகங்கள், கருவிகள்
[தொகு]- ஒப்யக்டிவ் சி - Objective C
- கோக்கோ பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் - Cocoa API
- ஐ.ஓஎசு மென்பொருள் விருத்திப் பெட்டி - iOS Software Development Kit
கருவிகள்
[தொகு]- எக்சு.கோட் - XCode
வாய்ப்புக்கள்யும் சிக்கல்களும்
[தொகு]ஐ.ஓஎசு, மாக்.ஓஎசு அகியவற்றில் நேரடியாக விருத்தி செய்ய நீங்கள் ஆப்பிள் தரும் எக்சு.கோ பணிச் சூழலையும் ஐ.ஓஎசு மென்பொருள் விருத்திப் பெட்டி, கோக்கோ சட்டகம், ஒப்யக்டிவ் சி ஆகியவற்றை மட்டுமே நீங்கள் பயன்படுத்த முடியும்.