அறிவுசார் சொத்துரிமைச் சட்டம்
Appearance
அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் என்பது படைப்பாளிகளின் படைப்பு திரமைகளை ஊக்குவிற்க்கவும் பிரத்தியேக உரிமைகளை அங்கீகரிக்கும் பொருட்டும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டும் வகைசெய்யப்பட்ட சட்ட கருத்தாகும்.