நிரலாக்கம் அறிமுகம்/செயற்குறிகள்

விக்கிநூல்கள் இலிருந்து

கணிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற செயற்பாடுகளைச் செய்யலாம். இவற்றை +, -, x, \ போன்ற குறியீடுகளால் குறிப்பிடுவோம். அதே போல், நிரலாக்கத்தில் செயற்குறிகள் ஒன்று, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காரணிகள் மீது செயற்பாடுகள் செய்யப் பயன்படும் குறியீடுகள் ஆகும். நிரலாக்கத்தில் இவ் வகையான நான்கு வகைச் செயற்பாடுகள் உண்டு. பெரும்பாலான மொழிகளில் இவை உண்டு. இவற்றின் குறியீடுகள் வேறுபடலாம்.

கணிதச் செயற்பாடுகள்[தொகு]

+ கூட்டல்
- கழித்தல்
* பெருக்கல்
/ வகுத்தல்
% மீதம்
^ அடுக்கு

ஒப்பீட்டுச் செயற்பாடுகள்[தொகு]

>
<
>=
<=
==
!=

இருமச் செயற்பாடுகள்[தொகு]

&& -
||
!|

Bitwise Operators[தொகு]