பயனர்:Natkeeran/டொக்கர்
Appearance
- அறிமுகம்
- நிறுவுதல்
- கட்டளைகள்
- டொக்கர் செயலிகள்
அறிமுகம்
[தொகு]டொக்கர் (Docker) என்பது மென்பொருட்களையும், அவை இயங்கத் தேவையான சூழல்கள் (dependencies and environment) மற்றும் அமைவடிவங்களை (configuration) தானியக்கமாக நிறுவப் பயன்படும் ஒரு தொழில்நுட்பம் ஆகும். இது இயங்கு தளத்துக்கு மேலாக ஒரு வகை மென்மையான மெய்நிகர் இயந்திரத்தைத் (light weight os level virtualization) தருகிறது. முழுமையான மெய்நிகர் இயந்திர போல் அல்லாமல் இது குறைந்த வளங்களோடு இயங்கக் கூடியது. இதனை கலன் (container) என்கிறார்கள்.
நிறுவுதல் (installing docker)
[தொகு]கலன்களை இயக்குதல் (running the containers)
[தொகு]படிவங்களை கட்டுதல் (building images)
[தொகு]கட்டளைகள்
[தொகு]- pull
- run
- images
- ps
- stop containerid
- rm
- build
- commit
கருவிகள்
[தொகு]- Docker Compose
- Kitematic
கலைச்சொற்கள்
[தொகு]- படிவம் - image - ஒரு மென்பொருளை நிறுவனத் தேவையான அச்சுப்படிவம்.
- கலன் - container - படிவத்தில் இருந்து உருவாக்கப்படுவன. இதுவே ஏவப்படக்கூடியத
- snapshot
- Docker Daemon
- Docker Client