உள்ளடக்கத்துக்குச் செல்

இசைப்பேரறிஞர் பெற்றோர் பட்டியல்

விக்கிநூல்கள் இலிருந்து

தமிழ் இசைச் சங்கம், சென்னை. இசைப் பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்

[தொகு]
 1957   எம்.எம்.தண்டபாணி தேசிகர்
 1957   பி.சாம்பமூர்த்தி ஐயர்
 1957   கும்பகோணம் இராசமாணிக்கம் பிள்ளை
 1959   பி.எஸ்.வீருசாமி பிள்ளை
 1960   அரியக்குடி டி..இராமானுஜ ஐயங்கார்
 1961   வழுவூர் பி.இராமையாப் பிள்ளை
 1962   மதுரை மணி ஐயர்
 1963   முசிறி சுப்பிரமணிய ஐயர்
 1964   சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை
 1965   பாபநாசம் சிவன்
 1966   கே.பி.சுந்தராம்பாள்
 1967   திருமுருக கிருபானந்தவாரியார்
 1968   பாலக்காடு டி.எஸ்.மணி ஐயர்
 1969   செம்மங்குடி சீனிவாச ஐயர்
 1970   எம்.எஸ்.சுப்புலட்சுமி
 1971   மதுரை எஸ்.சோமசுந்தரம்
 1972   ம.ப.பெரியசாமித்தூரன்
 1973   டி.கே.பட்டம்மாள்
 1974   திருவீழிமிழலை எஸ்.சுப்பிரமணியன்
 1975   த. பாலசரசுவதி
 1976   மாயூரம் வி.ஆர்.கோவிந்தராசப் பிள்ளை
 1977   திருவீழிமிழலை எஸ்.நடராஜ சுந்தரம் பிள்ளை
 1978   எம்.எல்.வசந்தகுமாரி
 1979   இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி
 1980   மீ.ப.சோமசுந்தரம் (சோமு)
 1981   டாக்டர் எஸ்.இராமநாதன்
 1982   இசைமணி சீர்காழி கோவிந்தராஜன்
 1983   நாமகிரிப்பேட்டை கே.கிருஷ்ணன்
 1984   லால்குடி ஜி.ஜெயராமன்
 1985   தஞ்சை க.பொ.கிட்டப்பா பிள்ளை
 1986   தருமபுரம் ப.சாமிநாதன்
 1987   ஆர்.எஸ்.மனோகர்
 1988   ஏ.கே.சி. நடராஜன்
 1989   குன்னக்குடி வைத்தியநாதன்
 1990   வலையப்பட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியன்
 1991   மகாரசபுரம் வி.சந்தானம்
 1992   டாக்டர் கே. ஜே. ஏசுதாஸ்
 1993   டாக்டர் ஷேக் சின்னமெளலானா
 1994   டாக்டர் பத்மா சுப்பிரமணியம்
 1995   திருப்பாம்புரம் டாக்டர் சோ.சண்முகசுந்தரம்
 1996   டி.ஆர்.பாப்பா
 1997   திருவிழா ஆர்.ஜெய்சங்கர்
 1998   டாக்டர் என் இரமணி
 1999   காஞ்சிபுரம் ஆ.விநாயக முதலியார்
 2000   மதுரை டி.என்.ஷேஷகோபாலன்
 2001   காஞ்சிபுரம் எம்.என்.வேங்கடவரதன்
 2002   டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா
 2003   எம்.எஸ்.விஸ்வநாதன்
 2004   கே.ஜே.சரசா
 2005   திருவிடைமருதூர் பி.எஸ்.வி.ராஜா
 2006   பம்பாய் சகோதரிகள் சி.சரோஜா & சி.லலிதா
 2007   சைதை த.நடராஜன்
 2008   செம்பொன்னார்கோவில் எஸ்.ஆர்.டி.வைத்தியநாதன்
 2009   அருணா சாய்ராம்
 2010   பேராசிரியர் டி.கிருஷ்ணன்
 2011   சுதா ரகுநாதன்
 2012   நாகசுரக்கலைஞர் மதுரை எம்.பி.என்.பொன்னுசாமி
 2013   கிருஷ்ணகுமாரி நரேந்திரன்
 2014   சீர்காழி ஜி.சிவசிதம்பரம்


உதவி.தமிழிசைச் சங்கம் 73-ஆம் மலர் 2015-2016