பயனர் பேச்சு:Runab WMF

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிநூல்கள் இலிருந்து

ஜிப்ரலிக் அமிலம் தெளிப்பதால், கதிரில் செல் வளர்ச்சி அதிகரித்து கதிர் முழுமையாக வெளி வர ஏதுவாகிறது. பெண் பயிர் 15-20% பூக்கும் நிலையில், ஜிப்ரலிக் அமிலம், எக்டருக்கு 50கி என்ற அளவில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். 50கி ஜிப்ரலிக் அமிலத்தை, 25கி வீதம் ஒரு நாள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்தால் விதைப்பிடிப்பு அதிகரிக்கும். ஜிப்ரலிக் அமிலம், விலை அதிகமானதாகையால், நமது நாட்டில் அதனை அதிக அளவில் லாபகரமானதாக உற்பத்தி செய்வதற்கனா ஆராய்ச்சிகள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீரிய ஒட்டு நெல் தொழில் நுட்பம் வெற்றி பெற தரமான வீரிய ஒட்டு நெல் விதையை வேண்டிய அளவு உற்பத்தி செய்து குறைந்த விலையில் விநியோகம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.

"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Runab_WMF&oldid=15938" இலிருந்து மீள்விக்கப்பட்டது