விலங்குகள் - மழலையர் பதிப்பு/கேள்விகள்
Appearance
உடலியல்
[தொகு]- 1.நம் உடலில் மொத்தம் எத்தனை எலும்புகள் உள்ளன?
- 2.நம் உடலில் உள்ள எலும்புகளில் மிகப் பெரியது எது?மிக உறுதியானது எது?
- 3.மனிதனின் சராசரி இரத்த அழுத்தம் என்ன?
- 4.இரத்தம் ஆற்றும் பணி என்ன?
நோய்கள்
[தொகு]கடல்கள்
[தொகு]வானம்
[தொகு]வளி மண்டலம்
[தொகு]போக்கு வரத்து சாதனங்கள்
[தொகு]மதங்கள்
[தொகு]௧.இந்து மதத்தின் ஆறு பிரிவுகள் யாவை
௧.காணாபத்தியம் - பிள்ளையார் வழிபாடு
௨.கௌமாரம் - குமரக் கடவுள் எனும் முருகன் வழிபாடு
௩.சாக்தம் - சக்தி வழிபாடு
௪.சைவம்- சிவனை வழிபடுதல்
௫.வைணவம் - திருமால் வழிபாடு
௬.
காலம்
[தொகு]பூகோளம்
[தொகு]௧.பூமிப் பந்தின் படத்தில் காணப்படும் கோடுகள் எதைக் குறிக்கின்றன?
௨.பூமி ௨௨.5 டிகிரி சாய்ந்திருப்பதால் என்ன பயன்?
௩.
மண்ணியல்
[தொகு]தகவல் தொடர்பு
[தொகு]கணினி
[தொகு]- ௧.மென்பொருள்
- ௨ வன்பொருள்
இசை
[தொகு]- இசைக்கருவிகளை எப்படி வகைப்படுத்தலாம்?
பொழுது போக்கு
[தொகு]- சினிமாவைக் கண்டு பிடித்தவர் யார்?
- ஆஸ்கார் விருது என்பது என்ன?
மருத்துவம்
[தொகு]இயற்பியல்
[தொகு]வானம் நீல நிறமாக இருப்பதற்கு என்ன காரணம்? இதைக் கண்டறிந்தவர் யார்?
வேதியியல்
[தொகு]மின்னியல்
[தொகு]- நிலை மின்சாரம் என்பது என்ன?
- நிலை மின்சாரம் எப்படி உண்டாகிறது?
- தங்க இலை நிலைமின்காட்டி எப்படி வேலை செய்கிறது?
- மின்சாரத்தை சேமிக்க முடியுமா?
- நேர் மின்னோட்டம் என்பது என்ன?
- மாறு மின்னோட்டம் என்பது என்ன?
- மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
- மின்மாற்றி என்றால் என்ன? அது எவ்வாறு வேலை செய்கிறது?
- மின்னழுத்தம் என்றால் என்ன?
- மின்னழுத்த வேறுபாடு என்பது என்ன?
இலக்கியம்
[தொகு]௧.ஒப்பிலக்கியம் என்றால் என்ன?
விளையாட்டு
[தொகு]- கால்பந்து அணியில் எத்தனை பேர் இருப்பார்கள்?
- உலகக் கோப்பை காற்பந்து எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப் படுகிறது?
- இந்தியாவின் தேசிய விளையாட்டு என்ன?
- கால்பந்து எந்த நாட்டின் தேசிய விளையாட்டு?
பிற துறைகள்
[தொகு]- பஞ்ச தந்திரம் என்றால் என்ன?