குழந்தைப் பாடல்கள்/பெட்டைக்கோழி
Appearance
கோழி! கோழி! வா வா
கூரை விட்டு இறங்கி வா.
கோழி முட்டை இடவே வா
கூட்டில் அடையைக் காக்க வா!
பெட்டைக் கோழி! வா வா.
பிள்ளைகளைக் கூட்டிவா
மூட்டை நெல்லைக் கொட்டினேன்
கொத்திக் கொத்தித் தின்ன வா!
கோழி! கோழி! வா வா
கூரை விட்டு இறங்கி வா.
கோழி முட்டை இடவே வா
கூட்டில் அடையைக் காக்க வா!
பெட்டைக் கோழி! வா வா.
பிள்ளைகளைக் கூட்டிவா
மூட்டை நெல்லைக் கொட்டினேன்
கொத்திக் கொத்தித் தின்ன வா!