பறவைகள்/பச்சைக் கிளி

விக்கிநூல்கள் இலிருந்து

இலுப்பை போன்ற பெரிய மரங்களில் இயற்கையாக அமைந்துள்ள பொந்துகளில் வசிக்கும்.தனக்கென கூடு கட்டுவதில்லை.முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இனத்தைச் சேர்ந்தது.கோவைப் பழம் போன்ற பழங்களை விரும்பிச் சாப்பிடும்.சிறுவர்கள் இதனைப் பிடித்து இதன் நாக்கில் சூடு வைப்பது போன்ற சித்திரவதைகளுக்கு ஆளாக்குவது உண்டு.இவ்வாறு செய்வதால் கிளியைப் பேச வைக்க முடியும் என்ற தவறான எண்ணமே இதற்குக் காரணமாகும்.சில பேர் கிளியைப் பிடித்துப் பழக்கி ஜோசியம் சொல்கிறார்கள்.கிளி ஜோசியம் போல் எலி ஜோசியமும் உண்டு.

"https://ta.wikibooks.org/w/index.php?title=பறவைகள்/பச்சைக்_கிளி&oldid=12871" இலிருந்து மீள்விக்கப்பட்டது