உள்ளடக்கத்துக்குச் செல்

செடிகள் கொடிகள் மரங்கள்/செடிகள்/குப்பை மேனி

விக்கிநூல்கள் இலிருந்து

குப்பை மேனி செடி எங்கு வேண்டுமானாலும் வளரும்.இதை யாரும் போற்றி வளர்ப்பதில்லை.இதற்கு மருத்துவ குணம் உண்டு.இதன் இலையை அரைத்துப் பூசினால் சொறி,சிரங்கு போன்றவை ஆறும். இச் செடியின் இலை அமைப்பை கவனியுங்கள்.எப்படிப் பார்த்தாலும் இதன் இலைகளின் மேல் சூரியன் ஒளி படுமாறு அமைந்துள்ளன.அதாவது ஓர் இலையின் நிழல் கீழே இருக்கும் இலை மீது விழுவதில்லை