அகிலத்திற்கு அருட்கொடை அண்ணல் நபி(ஸல்)

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

அகிலத்தின் அருட்கொடையாக அண்ணல் நபி(ஸல்) அவர்கள் விளங்கி உலக வரலாற்றில் ஈடு இணையற்ற சாதனைகளை நிகழ்த்தினார்கள். இந்த சாதனைகளுக்கு சாட்சி கூறும் வகையில் நமது நாட்டின் சான்றோர்களும், அயல்நாட்டு அறிஞர்களும் பேசியதையும் எழுதியதையும் தொகுத்து இந்த தொகுக்கப்பட்டுள்ளது. அவர்களது கூற்றுக்கு பொருந்தமான நபிமொழிகளும் தரப்பட்டுள்ளன.

உள்ளே[தொகு]