உள்ளடக்கத்துக்குச் செல்

அசோப்பதிகம்

விக்கிநூல்கள் இலிருந்து

அனுபவ வழியறியாமை.

தில்லையில் அருளியது (கலிவிருத்தம்)


முத்திநெறி அறியாத மூர்கரொடு முயல்வேனைப்

பத்திநெறி அறிவித்து பழவினைகள் பாறும்வண்ண்ஞ்

சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட

அத்தன் எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 4

"https://ta.wikibooks.org/w/index.php?title=அசோப்பதிகம்&oldid=4170" இலிருந்து மீள்விக்கப்பட்டது