விக்கிநூல்கள் இல் இருந்து
(அன்றாட தமிழ்ப் பேச்சு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
உறவுகள்[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- அப்பா
- அம்மா
- அண்ணன்
- தம்பி
- அக்கா
- தங்கை
- தாத்தா
- பாட்டி
- மாமா
- அத்தை
- பெரியப்பா
- பெரியம்மா
- சித்தப்பா
- சித்தி
- பெரிய அண்ணன்
- சின்ன அண்ணன்
- பெரிய தம்பி
- சின்ன தம்பி
- பெரிய அக்கா
- சின்ன அக்கா
- பெரிய தங்கை
- சின்ன தங்கை
- கொள்ளு தாத்தா
- எள்ளு தாத்தா
- கொள்ளு பாட்டி
- எள்ளு பாட்டி
- பாட்டன்
- பூட்டன்
- பரன்
- பரை
|
|
|
உணவுகள்[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- இட்லி
- தோசை
- சப்பாத்தி
- பூரி
- பொங்கல்
- கிச்சடி
- உப்புமா
- வடை
- போண்டா
- ஊத்தாப்பம்
- புரோட்டா
- சட்னி
- குழம்பு
- ரசம்
- தயிர்
- சாம்பார்
- கொத்சு
- குருமா
- தக்காளி சாதம்
- எலுமிச்சை சாதம்
- புளி சாதம்
- தயிர் சாதம்
- சாம்பார் சாதம்
- பிரியானி
- ஊறுகாய்
|
|
|
நிறங்கள்[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- வெள்ளை
- கருப்பு
- சிகப்பு
- பச்சை
- நீலம்
- மஞ்சள்
- ஊதா
- ஆரஞ்சு
|
|
|
உடல் உறுப்புகள்[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- கண்
- காது
- மூக்கு
- வாய்
- பல்
- நாக்கு
- தொன்டை
- முடி
- தாடி
- கை
- கால்
- நெஞ்சு
- வயிறு
- முதுகு
- தலை
- தோள்பட்டை
- எலும்பு
- தசை
- நரம்பு
- இரத்தம்
- நகம்
- விரல்
- பாதம்
- முட்டி
|
|
|
இடங்கள்[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- வீடு
- கடை
- சந்தை
- பள்ளி
- கோயில்
- சத்திரம்
- காடு
- கடல்
- மலை
|
|
|
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
|
|
|
விலங்குகள்[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- யானை
- பாம்பு
- சிங்கம்
- புலி
- கரடி
- நரி
- குரங்கு
- ஓநாய்
- நாய்
- குதிரை
- பூனை
- தேவாங்கு
- ஒட்டகம்
- வரிக்குதிரை
- ஒட்டகச்சிவீங்கி
|
|
|
பறவைகள்[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- கிளி
- புறா
- குருவி
- காக்கா
- கோழி
- காடை
|
|
|
தொழில்கள்[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- சமையல்
- சுத்தம் செய்தல்
- நெசவு
- விவசாயம்
- முடி திருத்துதல்
- துணி சுத்தம் செய்தல்
|
|
|
வடிவங்கள்[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- சதுரம்
- வட்டம்
- செவ்வகம்
- முக்கோணம்
|
|
|
திண்ம வடிவங்கள்[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
|
|
|
காலை எழும்புதல்[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
|
|
|
கால நிலை[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- கோடைக்காலம்
- இலையுதிர் காலம்
- குளிர்க்காலம்
- இளவேனிற்காலம்
|
|
|
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
|
|
|
உபசரிப்பு[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- வணக்கம்
- உட்காருங்கள்
- நீங்கள் சாப்பிட விரும்புகிறீர்களா?
- வீட்டில் எல்லோரும் நன்றாக இருக்கிறார்களா?
|
|
|
உணர்வுகள்[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- மகிழ்ச்சி
- சோகம்
- கோபம்
- சங்கடம்
- அதிர்ச்சி
- ஆச்சரியம்
|
|
|
கிழமைகள்[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- ஞாயிற்றுக் கிழமை
- திங்கட் கிழமை
- செவ்வாய்க் கிழமை
- புதன் கிழமை
- வியாழக் கிழமை
- வெள்ளிக் கிழமை
- சனிக் கிழமை
|
- ஞாயிற்றுக் கிழமை
- திங்கட் கிழமை
- செவ்வாய்க் கிழமை
- புதன் கிழமை
- வியாழக் கிழமை
- வெள்ளிக் கிழமை
- சனிக் கிழமை
|
|
ஆங்கில மாதங்கள்[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- சனவரி
- பெப்ரவரி
- மார்ச்
- ஏப்பிரல்
- சூன்
- சூலை
- ஆகத்து
- செப்டம்பர்
- அக்டோபர்
- நவம்பர்
- டிசம்பர்
|
- சனவரி
- பெப்ரவரி
- மார்ச்
- ஏப்பிரல்
- சூன்
- சூலை
- ஆகத்து
- செப்டம்பர்
- அக்டோபர்
- நவம்பர்
- டிசம்பர்
|
|
தமிழ் மாதங்கள்[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- சித்திரை
- வைகாசி
- ஆனி
- ஆடி
- ஆவணி
- புரட்டாசி
- ஐப்பசி
- கார்த்திகை
- மார்கழி
- தை
- மாசி
- பங்குனி
|
- சித்திரை
- வைகாசி
- ஆனி
- ஆடி
- ஆவணி
- புரட்டாதி
- ஐப்பசி
- கார்த்திகை
- மார்கழி
- தை
- மாசி
- பங்குனி
|
- சித்திரை
- வைகாசி
- ஆனி
- ஆடி
- ஆவணி
- புரட்டாதி
- ஐப்பசி
- கார்த்திகை
- மார்கழி
- தை
- மாசி
- பங்குனி
|
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- 1 - ஒன்று
- 2 - இரண்டு
- 3 - மூன்று
- 4 - நான்கு
- 5 - ஐந்து
- 6 - ஆறு
- 7 - ஏழு
- 8 - எட்டு
- 9 - ஒன்பது
- 10 - பத்து
- 11 - பதின் ஒன்று
- 12 - பனிரெண்டு
...
- 20 - இருபது
- 21 - இருபத்தி ஒன்று
- 22 - இருபத்தி இரண்டு
...
- 30 - முப்பது
- 31 - முப்பத்தி ஒன்று
- 32 - முப்பத்தி இரண்டு
...
- 40 - நாற்பது
- 41 - நாற்பது ஒன்று
- 42 - நாற்பது இரண்டு
|
- 1 - ஒன்று
- 2 - இரண்டு
- 3 - மூன்று
- 4 - நான்கு
- 5 - ஐந்து
- 6 - ஆறு
- 7 - ஏழு
- 8 - எட்டு
- 9 - ஒன்பது
- 10 - பத்து
- 11 - பதின் ஒன்று
- 12 - பதின் இரண்டு
...
- 20 - இருபது
- 21 - இருபத்தி ஒன்று
- 22 - இருபத்தி இரண்டு
...
- 30 - முப்பது
- 31 - முப்பத்தி ஒன்று
|
|
பருவங்கள்[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- இலைதளிர்
- கோடை
- இலையுதிர்
- குளிர்
|
- இலைதளிர்
- கோடை
- இலையுதிர்
- மழைக் காலம்/மாரி/குளிர்
|
|
சந்தித்தல், அறிமுகப்படுத்தல்[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- வணக்கம்
- வணக்கம், இவன் என் நண்பன் வேலன்.
- எப்படி இருக்கிறீர்கள்?
|
- வணக்கம்
- வணக்கம், இவன் என் நண்பன் வேலன்.
- எப்படி இருக்கிறீங்க?
|
|
கடைக்குப் போதல்[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- என்ன சாமான்/ பொருட்கள் வாங்க வேண்டும்? ( என்னென்ன பொருள்கள் வாங்க வேண்டும்?)
- பட்டியல் போட்டாச்சா?
- இந்தப் பொருளின் விலை என்ன?
- மொத்தமா எவ்வளவு காசு?(மொத்தமாக எவ்வளவு ஆயிற்று?)
- கொஞ்சம் குறைச்சுப் போடுங்க?
- வரி இருக்கோ?(வரி இருக்கிறதா?)
- இதுக்கு வரி இல்லை, இதுக்கு மேல குறைக்க முடியாது
- மிச்சம் இந்தாங்கோ.( மிச்சம்/மீதி இந்தாருங்கள்)
- பை வேணுமாங்க?
|
- என்ன சாமான் வாங்க வேண்டும்?
- பட்டியல் போட்டாச்சா?
- இந்தப் பொருளின் விலை என்ன?
- மொத்தமா எவ்வளவு காசு?
- கொஞ்சம் குறைச்சுப் போடுங்கோ?
- இதுக்கு வரி இல்லை, இதுக்கு மேல குறைக்கேலாது.
- மிச்சம் இந்தாங்கோ.
- பை வேணுமா?
|
|
கால நிலை[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- இண்டைக்கு கடும் வெக்கையா இருக்கும், 32 பாகையாம்.( இன்னிக்கு கடும் வேக்காட இருக்கும். 32 பாகையாம்.)
- நிறையத் தண்ணி குடிக்க வேணும், இல்லாட்டி வெக்கையத் தாங்க ஏலாது
- (நிறைய தண்ணி குடிக்கனும். இல்லாட்டி /இல்லேனா வேக்காடு தாங்க முடியாது)
- முகில் மூடாம இருக்கு, மழை வரப் போகுது.(மேக மூட்டமா இருக்கு. மழை வரப் போகுது.)
- மழை வருகுது, வெளியில இருக்கிற உடுப்பை எல்லாம் எடுங்கோ.(மழை வருது, வெளியில் இருக்கிற துணியை எல்லாம் எடுங்க)
- இடமுழக்கம் பெலத்தாய் இருக்கு, அங்க பாருங்கோ மின்னல் அடுக்குது( இடி முழக்கம் பெருசாய் இருக்கு. அங்க பாருங்க மின்னல் அடிக்குது.)
- பனி கொட்டுக் கிடக்குது, யாராவது போய் தள்ளி விடுங்கோ. (பனி கொட்டிக்கிடக்குது. யாராவது போய் தள்ளி விடுங்க.)
|
- இண்டைக்கு கடும் வெக்கையா இருக்கும், 32 பாகையாம்.
- நிறையத் தண்ணி குடிக்க வேணும், இல்லாட்டி வெக்கையத் தாங்க ஏலாது
- முகில் மூட்டமா இருக்கு, மழை வரப் போகுது
- மழை வருகுது, வெளியில இருக்கிற உடுப்பை எல்லாம் எடுங்கோ
- இடமுழக்கம் பெலத்தாய் இருக்கு, அங்க பாருங்கோ மின்னல் அடுக்குது
- பனி கொட்டிக் கிடக்குது, யாராவது போய் தள்ளி விடுங்கோ
|
|
தானுந்துப் பயணம்[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- காருக்கு எரிபொருள் போட்டாயா?
- எந்த முகவரியியில இருக்கிறீங்க?
- இடதா, வலதா
- கவனம், சமிக்கை சிகப்பா வருகுது
- நெடுஞ்சாலையை எடுங்கோ
- வெளியை விடப் போறீங்க, இந்த வெளியை எடுங்கோ
- காவல் நிக்குது, கவனமாப் போங்கோ
- தடுப்பப் பிடியும், அவன் வேகமாக வெட்டுறான்
- இங்க தரியுங்கோ
- முப்புள்ளித் திருப்பம் செய்யத் தெரியுமா?
|
- காருக்கு எரிபொருள் போட்டனியே?
- முப்புள்ளித் திருப்பம் செய்யத் தெரியுமா?
- எந்த முகவரியியில இருக்கிறீங்க?
- இடதா, வலதா
- கவனம், சமிக்கை சிகப்பா வருகுது
- நெடுஞ்சாலையை எடுங்கோ
- வெளியை விடப் போறீங்க, இந்த வெளியை எடுங்கோ
- காவல் நிக்குது, கவனமாப் போங்கோ
- தடுப்பப் பிடியும், அவன் வேகமாக வெட்டுறான்
- இங்க தரியுங்கோ
|
|
தொலைபேசி உரையாடல்[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- வணக்கம்:
- கண்ணன் இருக்கிறாரா?
- கொஞ்சம் பொறுங்கோ, குடுக்கறேன்.
- வணக்கம்:
- வணக்கம் கண்ணன், நான் குமரன் கதைக்கிறன், எப்படி இருக்கிறீங்க.
- நான் நலம் குமரன், எங்க இருந்து பேசுறீங்க
- நான் இப்ப பாரிசில இருக்கிறன்
|
- வணக்கம்:
- கண்ணன் இருக்கிறாரா?
- கொஞ்சம் பொறுங்கோ, குடுக்குறன்.
- வணக்கம்:
- வணக்கம் கண்ணன், நான் குமரன் கதைக்கிறன், எப்படி இருக்கிறீங்க.
- நான் நல்லா இருக்கிறன் குமரன், எங்க இருந்து பேசுறீங்க
- நான் இப்ப பாரிசில இருக்கிறன்
|
|
கூட்டம்/சந்திப்பு[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- சனிக்கிழமை கூட்டம் இருக்கும், எல்லோரும் வரவேண்டும்?
- என்னத்தைப் பற்றி?
- இன்னும் நிகழ்ச்சிநிரல் முடிவாகவில்லை, எங்க வேலைத் திட்டத்தை மீளாய்வு செய்யவைப் பற்றித்தான்
|
- சனிக்கிழமை கூட்டம் இருக்கும், எல்லோரும் வரவேண்டும்?
- என்னத்தைப் பற்றி?
- இன்னும் நிகழ்ச்சிநிரல் முடிவாகவில்லை, எங்க வேலைத் திட்டத் மீளாய்வு செய்யவைத் பற்றித்தான்
|
|
விருந்தோம்பல்[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- வாங்க நண்பரே
- உள்ளே வருக, வீட்டை இலகுவாக கண்டுபிடித்துவிட்டீர்கள் போலும்
- ஆம், பிரச்சினையில்லை (ஓம், பிரச்சினையில்லை - தமிழீழ வழக்கு)
- தேத்தண்ணீர் குடுக்கிறீங்களா?/தேநீர் அருந்துகிறீர்களா?
- வேணாம்/வேண்டாம்.
- அப்ப, குளிர்ச்சியா எதாவது?/ அப்போ குளிர்ச்சியாக ஏதாவது எடுத்துக்கொள்கிறீர்களா?
- இப்ப வேண்டாம். பிறகு குடிப்போம். பசங்க எங்க?/இப்போது வேண்டாமே. சற்று இளைப்பாறி விட்டுக் குடிப்போம்.
|
- வாங்கோ மோகன்
- இருங்கோ, வீட்டை இலகுவாக கண்டுபிடிச்சிட்டீங்களோ
- ஓம், பிரச்சினையில்லை
- தேத்தண்ணி குடுக்கிறீங்களா?
- வேணாம்.
- அப்ப, குளிரா எதாவது?
- இப்ப வேண்டாம். ஆறுதலாகக் குடிப்பம். மக்கள் எங்க?
|
|
உணவு உண்ணல்[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- எல்லோரும் சாப்பிடலாம் வாங்கோ. எல்லோரும் உணவு உண்ணலாம் வாங்க.
- இன்றைக்கு உணவில் என்னச் சிறப்பு?
- அப்பம் இருக்கு. பால் அப்பம் வேண்டுமா, முட்டை அப்பம் வேண்டுமா?
- புட்டும் இருக்கு, போட்டுச் சாப்பிடுங்க.
- அவரவர் அவருக்கு வேண்டியதைப் போட்டுச் சாப்பிடலாம்.
- ம், இது நல்லாயிருக்கு. யார் சமைச்சது? (இது நன்றாக இருக்கிறது.)
|
- எல்லோரும் சாப்பிடலாம் வாங்கோ
- இண்டைக்கு என்ன விசேசம்.
- அப்பம் இருக்கு. பால் அப்பம் வேணுமா, முட்டை அப்பம் வேணுமா?
- புட்டும் இருக்கு, போட்டுச் சாப்புடுங்கோ.
- அவரவர் போட்டுச் சாப்பிடலாம்.
- ம், இது நல்லாயிருக்கு. யார் சமைச்சது.
|
|
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- கணினி எங்க? கணினி எங்கே?
- அந்த மேசையில இருக்குது.
- அதிண்ட ஆற்றலைக் காணயில்லை. அதனுடைய ஆற்றலைக் காணவில்லை?
- இஞ்ச கிடக்குது. இங்குக் கிடக்கிறது? இங்கேயும் காணப்படவில்லை?
- இணைய வேலை செய்யல்ல, அடிச்சுக் கதைக்கணோம்.
|
- கணினி எங்க?
- அந்த மேசையில இருக்குது.
- அதிண்ட ஆற்றலைக் காணயில்லை..
- இஞ்ச கிடக்குது.
- இணையம் வேலை செய்யேல்ல, அடிச்சுக் கதைக்கணோம்.
|
|
மருத்துவரிடம் போதல்[தொகு]
தமிழ்நாடு |
இலங்கை |
சிங்கப்பூர்
|
- அம்மாவுக்கு நலமில்லை. அவவோவ மருத்துவரிடம் கூட்டிட்டுப் போகணும். அம்மாவிற்கு உடல்நலம் சரியில்லை. அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
- அவோ கனக்க இருமிறா. சாதுவா காச்சலும் வருகுது. அம்மாவிற்கு கனத்த இருமலுடன் கூடியக் காய்ச்சலும் காணப்படுகிறது.
- மருத்துவரிட்ட கூட்டிடுப் போய் தடுப்பூசியும் போட்டுவிடு. மருத்துவரிடம் அழைத்துச் சென்று தடுப்பூசியும் போட்டுவிடு.
- மருத்துவருக்கு முன்பதிவு செய்ய வேணுமா. மருத்துவரைச் சந்திக்க முன்பதிவுச் செய்தல் கட்டாயமா?
- இல்லா நேராப் போணாலே பாப்பபினம். அல்லது நேராகச் சென்றாலேக் காண இயலுமா?
|
- அம்மாவுக்கு சுகமில்லை. அவோவ மருத்துவரிடம் கூட்டிக்கிட்டுப் போகணும்.
- அவோ கடுமையா இருமிறா. சாதுவா காச்சலும் இருக்கு.
- மருத்துவரிட்ட கூட்டிக்கிட்டுப்போய் தடுப்பூசியும் போட்டுவிடு.
- மருத்துவருக்கு முன்பதிவு செய்ய வேணுமா.
- இல்லா நேராப் போணாலே பாப்பபினம்.
|
|