பேச்சு:அன்றாடத் தமிழ்ப் பேச்சு
Jump to navigation
Jump to search
அன்றாடத் தமிழ்ப் பேச்சு என்னும் தலைப்பு நன் தமிழில் உரையாட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துமாறு இருத்தல் நலம். இங்கு மொழிப்பிழைகள் மிகுந்துக் காணப்படுகின்றன. தயைக்கூர்ந்து இவ்விடத்தில் இடம்பெறும் வார்த்தைகள் இலக்கணம் கருதி இடப்பட்டால் சிறப்பாக இருக்கும். நன்றிகளுடன். --Singamugan 08:10, 14 ஜூன் 2011 (UTC)
- பேச்சுத் தமிழுக்கும், எழுத்துத் தமிழுக்கும் நிச்சியம் வேறுபாடு உண்டு. எழுத்துத் தமிழ் போல் ஒருவரும் பேசுவதில்லை. இங்கு பேச்சுத் தமிழே தரப்படுகிறது. இலங்கைத் தமிழ், எனவே அடைப்புக் குறிக்குள் இலங்கைத் தமிழ் என்று தலைப்பை மாற்றி விடுகிறேன். எங்கும் வட்டார வழக்குகள் வேறுபடுகின்றனவோம், ஈடுபாடுள்ளவர்கள் அவற்றை உருவாக்கலாம். --Natkeeran 23:53, 8 அக்டோபர் 2011 (UTC)