ஆங்கிலம் - தமிழ் அறிவியல் அகராதி/B

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

base - காரம்

basement membrane - அடித்தள மென்சவ்வு

Battery- மின்கலம்

Bile Juice - பித்த நீர்

brain - மூளை

bulb - மின்விளக்கு