ஆங்கிலம் - தமிழ் அறிவியல் அகராதி/C

விக்கிநூல்கள் இலிருந்து

camera - நிழற்படக் கருவி

cartilage - கசியிழையம்

Cathode - எதிர்மின் முனை

cell - உயிரணு

ciliated columnar epithelium - பிசிர்கம்பமேலணி

circle - வட்டம்

Concave Lens - குழிவு வில்லை

Concave Mirror - குழியாடி

Conduction - கடத்தல்

cone - கூம்பு

connective tissue - தொடுப்பிழையம்

Convection - உடன்காவுகை

Convex Lens - குவிவு வில்லை

Convex mirror - குவியாடி

cytoplasm - குழியவுரு