ஆங்கிலம் - தமிழ் அறிவியல் அகராதி/D

விக்கிநூல்கள் இலிருந்து

Diastolic - (Systolic - என்ற சொல்லையும் பார்க்கவும்)

Dielectric - மின்னுழையம்

Direct Current - நேர் மின்னோட்டம்

Desalination- உப்பு நீரில் இருந்து உப்பை அகற்றி நன்நீராக்குதல்

distal convoluted tubule - சேய்மையான மடிப்படைந்த சிறுகுழாய்

displacement - இடப்பெயர்ச்சி